INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Sunday, April 19, 2020

VANNAI SIVA's POEM

A POEM BY 
VANNAI SIVA
Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

FAREWELL, FATHER…


(*in memory of my father)





Father, Dear Father, My Dear Father
If father is not there
Life of children would go haywire
Living God, the Earth that bears our burden
in all concern
The lighthouse guiding his off-springs
If he were not there, 

the course of children would change direction.
He had silently borne all his hardships
Never had he shed tears
Never left us uncared
as load to be discarded
For the tree planted to grow well
The root of hope so strong was he
The foremost teacher.
Ah yes, he is called Father
Our clan-deity who safeguards us from slipping and falling
Live thee well, bringing glory to his name
And the world would bless you with success and fame.


வண்ணைசிவா.

[அப்பாவின் நினைவு நாள் இன்று.அவர் நினைவுகள் நெஞ்சில் நிழலாடுகிறது.
அவர் நினைவாக ஒரு பாடல்]
அப்பா அப்பா அப்பா
அப்பா இல்லா விட்டால்
பிள்ளைகள் வாழ்வு போய்விடும் தப்பா
வாழும் சாமி நம் சுமையை சுகமாய் தாங்கும் பூமி
பிள்ளைகளுக்கு வழிகாட்டும்
கலங்கரை விளக்கு
இவர் இல்லாவிட்டால்
மாறுமே பிள்ளைகள் போக்கு.
பட்டகஷ்டத்தை வெளியே
சொன்னதும் இல்லை
அழுது பார்த்ததும் இல்லை
சுமை என்று ஒருநாளும்
நம்மல ஒதுக்கனதும் இல்லை
நட்ட மரம் போல் நல்லா செழித்து வளர
நம்பிக்கை வேராய்
இருந்தவரு
முதல் கல்விஆசான்
யாரு அவருக்கு அப்பா என்னும் பேரு.
நம் தடுமாறி விழாமல் காவல் காத்த குலச்சாமி
அவர் பேர் நிலைக்க நன்றாய் வாழ்ந்து காண்பி.
வாழ்த்துமே நம்மை பூமி.

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024