Translated into English by Latha
Ramakrishnan(*First Draft)
THE TALE OF
BEWILDERED CHILDREN
through the sleep
And weeps
Shaken by nightmares?
Feeling hungry and sobbing?
Indigestion of the food
had in the evening
Wonder what, O _
At a loss to know
Despite being consoled by
Mother’s caressing hug
and Father’s words of endearment
The child doesn’t stop crying.
When offered milk it refused to drink
Not even a year old
How to investigate
The darling kid which knows not
how to talk
knows no reason
Can find none
Not knowing what to do
Unable to feel infuriated
The child cries – toys, cartoons and so
We showed it all that it likes all the more.
The child cries
We gave it candies
Nevertheless, the children waking up
half way through the sleep
continued to weep
all through the night
as our hapless tribe.
And weeps
Shaken by nightmares?
Feeling hungry and sobbing?
Indigestion of the food
had in the evening
Wonder what, O _
At a loss to know
Despite being consoled by
Mother’s caressing hug
and Father’s words of endearment
The child doesn’t stop crying.
When offered milk it refused to drink
Not even a year old
How to investigate
The darling kid which knows not
how to talk
knows no reason
Can find none
Not knowing what to do
Unable to feel infuriated
The child cries – toys, cartoons and so
We showed it all that it likes all the more.
The child cries
We gave it candies
Nevertheless, the children waking up
half way through the sleep
continued to weep
all through the night
as our hapless tribe.
SP BAALAMURUGAN’S POEM
எதுவும் புரியாத குழந்தைகளின் கதை
பாதிதூக்தில் குழந்தை எழுந்து
அழுகிறது
கனவுகளில் பயந்து போனதா
பசியில் அழுகிறதா
நுளம்பு எதுவும் கடித்துவிட்டதா
மாலை சாப்பிட்ட உணவு அஜீரணமா
ஒன்றும் புரியவில்லை
ஒன்றுமே புரியவில்லை
தாயின் அணைப்பும்
தந்தையின் செல்ல வார்த்தைகளும்
கிடைத்தும் அழுகை நிறுத்தவில்லை
பால் ஊட்டிய போதும் குடிக்கவில்லை
ஒரு வயதுகூட இல்லை
எப்படி புலன்விசாரணை செய்வது
இன்னும் பேசுவதற்கு தெரியாத
அந்த செல்லத்துக்கு
காரணம் கூட தெரியவில்லை
காரணம் கண்டுபிடிக்கவும் முடியவில்லை
ஒன்றுமே புரியவில்லை
கோபமும்கொள்ள முடியவில்லை
குழந்தை அழுகிறது விளையாட்டு பொருட்கள்
காட்டூன்
அதற்கு பிடித்த எல்லாம் காட்டினோம்
குழந்தை அழுகிறது
இனிப்புகள் கொடுத்தோம்
ஆனாலும் பாதிதூக்கத்தில் எழுந்த குழந்தைகள்
அழுகை இரவு முழுவதும் தொடர்ந்தது.
எங்கள் சமூகத்தை போல.
பாதிதூக்தில் குழந்தை எழுந்து
அழுகிறது
கனவுகளில் பயந்து போனதா
பசியில் அழுகிறதா
நுளம்பு எதுவும் கடித்துவிட்டதா
மாலை சாப்பிட்ட உணவு அஜீரணமா
ஒன்றும் புரியவில்லை
ஒன்றுமே புரியவில்லை
தாயின் அணைப்பும்
தந்தையின் செல்ல வார்த்தைகளும்
கிடைத்தும் அழுகை நிறுத்தவில்லை
பால் ஊட்டிய போதும் குடிக்கவில்லை
ஒரு வயதுகூட இல்லை
எப்படி புலன்விசாரணை செய்வது
இன்னும் பேசுவதற்கு தெரியாத
அந்த செல்லத்துக்கு
காரணம் கூட தெரியவில்லை
காரணம் கண்டுபிடிக்கவும் முடியவில்லை
ஒன்றுமே புரியவில்லை
கோபமும்கொள்ள முடியவில்லை
குழந்தை அழுகிறது விளையாட்டு பொருட்கள்
காட்டூன்
அதற்கு பிடித்த எல்லாம் காட்டினோம்
குழந்தை அழுகிறது
இனிப்புகள் கொடுத்தோம்
ஆனாலும் பாதிதூக்கத்தில் எழுந்த குழந்தைகள்
அழுகை இரவு முழுவதும் தொடர்ந்தது.
எங்கள் சமூகத்தை போல.
No comments:
Post a Comment