A POEM BY
Translated into English by Latha Ramakrishnan(*First Draft)
Opening the door without making noise
and so entering and exiting
_ all too well accustomed, the pet animal.
A portion of soul, its own
It would always take me
to solitary landscapes
It knows you more than you do
It’s not a book unable to read
in the dark
Your body disrobed and stark naked
the medical students begin to dissect
the pet animal stands there perplexed.
_ all too well accustomed, the pet animal.
A portion of soul, its own
It would always take me
to solitary landscapes
It knows you more than you do
It’s not a book unable to read
in the dark
Your body disrobed and stark naked
the medical students begin to dissect
the pet animal stands there perplexed.
Booma Eswaramoorthy
January 22 •
57 / 365 )
January 22 •
57 / 365 )
ஒலி இல்லாமல் கதவு திறந்து
நுழைந்தும் வெளியேறவும் பழகினதுதான்
வளர்ப்புப் பிராணி.
ஆன்மாவின் ஒரு பகுதி அதற்கானது
எப்போதுமது தனித்த நிலப்பரப்புகளுக்கு
அழைத்துச் செல்லும்
உன்னை விடவும் உன்னைப் புரிந்திருக்கிறது
இருளில் படிக்க முடியாத புத்தகம் இல்லை
அது
ஆடை அகற்றின உன் முழு உடலை
மருத்துவம் பயிலும் மாணவர்கள் கூறு
போடத் துவங்குகிறார்கள்
செய்வதறியாது கலங்குகிறது வளர்ப்புப் பிராணி
நுழைந்தும் வெளியேறவும் பழகினதுதான்
வளர்ப்புப் பிராணி.
ஆன்மாவின் ஒரு பகுதி அதற்கானது
எப்போதுமது தனித்த நிலப்பரப்புகளுக்கு
அழைத்துச் செல்லும்
உன்னை விடவும் உன்னைப் புரிந்திருக்கிறது
இருளில் படிக்க முடியாத புத்தகம் இல்லை
அது
ஆடை அகற்றின உன் முழு உடலை
மருத்துவம் பயிலும் மாணவர்கள் கூறு
போடத் துவங்குகிறார்கள்
செய்வதறியாது கலங்குகிறது வளர்ப்புப் பிராணி
No comments:
Post a Comment