A POEM BY MULLAI AMUTHAN
(Translated into English by Latha Ramakrishnan _ * First Draft)
As the Vedanthangal
sanctuary of
a Bird
We’ve come.
We became birds
Nests, chicks – so we’ve let our roots run deep
beyond the possibility of digging up.
In cuckoo’s nest the crows
came to rest;
laid eggs.
Now, tell me, dear cuckoo _
whose land is that?
Which land – this or that?
After turning into refugee birds with wings ripped?
In cuckoo’s reminiscence
Blood forever oozes
in the deadly gashes.
We’ve come.
We became birds
Nests, chicks – so we’ve let our roots run deep
beyond the possibility of digging up.
In cuckoo’s nest the crows
came to rest;
laid eggs.
Now, tell me, dear cuckoo _
whose land is that?
Which land – this or that?
After turning into refugee birds with wings ripped?
In cuckoo’s reminiscence
Blood forever oozes
in the deadly gashes.
Mullai Amuthan
March 25, 2019 •
ஒரு பறவையின்
வேடந்தாங்கலென வந்துவிட்டோம்..
பறவைகளாகினோம்..
கூடுகள்,குஞ்சுகள் என
வேர்களை ஓடவிட்டாயிற்று,
பெயர்க்கவே முடியாதபடி...
குயிலின் கூட்டில் காகங்கள் குடிகொண்டன..
முட்டையிட்டன..
எனி
அது யார் நிலம் எனச் சொல்
குயிலே..
அந்த நிலமா?இந்த நிலமா?
இறகுகள் வெட்டப்பட்ட அகதிப்பறவியாய் ஆனபின்...?
குயிலின் நினைவுள்
மரணக்கீறல்களில்
தினமும் குருதி ஒழுகும்..
முல்லை
25/03/2019
March 25, 2019 •
ஒரு பறவையின்
வேடந்தாங்கலென வந்துவிட்டோம்..
பறவைகளாகினோம்..
கூடுகள்,குஞ்சுகள் என
வேர்களை ஓடவிட்டாயிற்று,
பெயர்க்கவே முடியாதபடி...
குயிலின் கூட்டில் காகங்கள் குடிகொண்டன..
முட்டையிட்டன..
எனி
அது யார் நிலம் எனச் சொல்
குயிலே..
அந்த நிலமா?இந்த நிலமா?
இறகுகள் வெட்டப்பட்ட அகதிப்பறவியாய் ஆனபின்...?
குயிலின் நினைவுள்
மரணக்கீறல்களில்
தினமும் குருதி ஒழுகும்..
முல்லை
25/03/2019
No comments:
Post a Comment