INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Sunday, April 19, 2020

NUHA's POEM

A POEM BY 
NUHA


Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

SIPPING THE LIGHT
The sparrow-lark that flies a kite
in the thin string of dawn
drinks the radiance
and quenches its thirst.
Chill becomes an identity
Chill becomes an anxiety
Chill turns round
and endured in the throat.
While collecting and swallowing the saliva
it goes rotating like fire-balls
Heat inside - it is sheer furnace
In
The yellow sparrow-lark
enraged
keeps pecking at the diamond-fruits
that gleam on grass-blades
and devovour them all.
Doesn’t matter.
That is an ornament
Despite its absence
in the long veins filled with the fragrance of Green
there resonates
Beauty’s gaiety.
The relentless dance of the abstract dreams
fluttering in the breeze.
Light has turned a Drink.
Niro Niyas


பானமாகிய ஒளி

உதயத்தின் மெல்லிய நூலில்
பட்டம்விடும் நெற்குருவி ஒளியை அருந்தி
தாகசாந்தி பெறுகிறது
குளிர் அடையாளமாகிறது
குளிர் அவஸ்தையாகிறது
குளிர் உருண்டையாகிறது
தொண்டைக்குள் பொறுத்துக் கொள்கிறது
எச்சில் கூட்டி விழுங்கும் போது
நெருப்புக் கோளமாய் உருண்டு செல்கிறது
உள்ளே வெம்மை. அது சூளை
அந்தரமான தகிப்பில் வெந்து குழைகிறது
மாய வனம்
புல் நுனியில் மினுங்கும் வைரப் பழங்களை
உக்கிரமாகும் மஞ்சள்க்குருவி
கொத்தித் தின்று தீர்க்கிறது
போகட்டும்
அது ஆபரணம்
அதுவல்லாத போதும் பச்சை கமகமக்கும்
நீள நரம்புகளில் ஆலாபிக்கிறது
அழகின் கொண்டாட்டம்
இளம் காற்றில் சடசடக்கும் அரூபக் கனவுகளின் தீராத நடனம்
ஒளி பானமாகிவிட்டது
நுஹா
06/03/2020

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024