TWO POEMS BY NETKOLUTHASAN
Translated into English by Latha Ramakrishnan(*First Draft)
(1)
I spread out the splinters of a Second
one by one,
Just as a diagram, nothing stirs.
Just as a diagram, nothing stirs.
except the
clock-hands that move
on the wall dark-frozen.
on the wall dark-frozen.
At all the spots touched by the clock-hands
Deaths are stored.
Isolations and
Emergency care double.
None in the shades of squares.
Those who meet and disperse
along the shores of Zen river
Lovers
Night queens of the City of Casinos
No one is there.
No one is ready to share the burden
of anybody’s Cross.
Those who meet and disperse
along the shores of Zen river
Lovers
Night queens of the City of Casinos
No one is there.
No one is ready to share the burden
of anybody’s Cross.
These are grim, leaden days.
In the empty basket of the old
man
going past with a French Pan
a bouquet.
going past with a French Pan
a bouquet.
Let it be the birthday of his
better-half.
At the market some;
Some behind the shadow of lanes
with cheap wine
Some boys lifting finger to the Police.
Some behind the shadow of lanes
with cheap wine
Some boys lifting finger to the Police.
It is because of them that this
city is still alive.
Those in power
go on declaring the war against Viruses.
go on declaring the war against Viruses.
Tomorrow _
The First Day of Spring.
The First Day of Spring.
நெற்கொழு தாசன்
March 29 at 11:58 AM •
கண நேரத்தின்
சிதறலுக்குள்ளேயே விரித்துப் பார்க்கிறேன்
ஒவ்வொன்றாக,
வரைபடம்போல எதுவுமே நகரவில்லை.
இருளுறைந்த சுவரில் நகரும் முட்களைத் தவிர.
முட்கள் தொடும் புள்ளிகளிலெல்லாம்
மரணங்கள் வைப்பிலிடப்படுகின்றன
தனிமைப்படுத்தல்கள்
அவசரசிகிச்சைகள் இருமடங்காகின்றன.
சிகப்பு எச்சரிக்கை இடைவிடாது ஒலிக்கவிடப்படுகிறது.
சதுக்கங்களின் நிழல்களில் யாருமில்லை
சென்நதியின் கரையோரங்களில்
கூடிக் கலைபவர்கள்
காதலர்கள்
கேளிக்கை நகரத்தின் இரவு அரசிகள் எவருமில்லை.
யாரும் எவருடைய சிலுவைக்கும்
கைகொடுக்கத் தயாரில்லை.
கனத்த நாள்கள் இவை
பிரெஞ்சுப் பானுடன் கடக்கும்
முதியவரின் வெற்றுக் கூடைக்குள்
மலர்க்கொத்து.
துணையின் பிறந்தநாளாக இருக்கட்டும்.
அங்காடிகளில் ஒரு சிலர்.
தெருமறைவுகளில் மலிவு வைன்களுடன் சிலர்
பொலீஸுக்கு விரல் தூக்கும் சில சிறுவர்கள்
இவர்களால் தான்
இந்த நகர் சாகாதிருக்கிறது
அதிகாரத்திலிருப்பவர்கள்
கிருமிகளுக்கு எதிரான போரை
அறிவிப்பு செய்துகொண்டேயிருக்கிறார்கள்.
நாளை
வசந்தகாலத்தின் முதல் நாள்.
* * *
That’s how this city seems.
Is there anyone?
‘People mowed in different directions’
So I wrote once
Alas! Where have they gone?
The parks are being locked
for the first time.
See here, they are asking the shops and cafes
to shut.
Camus Kafka and Jean Jenet who would always
greet with a good morning and a great hug _
O, where at all they would go?
It is in these streets and lanes that
Victor Hugo wandered
saying Man would live on.
This is a damned leisure.
How many more days to wander
carrying the cooking recipes for tomorrow
stored in the mind
How many like me
Have you ever seen
a city turning deadly quiet
with none sleeping?
I can’t endure it
Who is coming
Tomorrow let’s get into some train
alight at some station
and return.
March 29 at 11:58 AM •
கண நேரத்தின்
சிதறலுக்குள்ளேயே விரித்துப் பார்க்கிறேன்
ஒவ்வொன்றாக,
வரைபடம்போல எதுவுமே நகரவில்லை.
இருளுறைந்த சுவரில் நகரும் முட்களைத் தவிர.
முட்கள் தொடும் புள்ளிகளிலெல்லாம்
மரணங்கள் வைப்பிலிடப்படுகின்றன
தனிமைப்படுத்தல்கள்
அவசரசிகிச்சைகள் இருமடங்காகின்றன.
சிகப்பு எச்சரிக்கை இடைவிடாது ஒலிக்கவிடப்படுகிறது.
சதுக்கங்களின் நிழல்களில் யாருமில்லை
சென்நதியின் கரையோரங்களில்
கூடிக் கலைபவர்கள்
காதலர்கள்
கேளிக்கை நகரத்தின் இரவு அரசிகள் எவருமில்லை.
யாரும் எவருடைய சிலுவைக்கும்
கைகொடுக்கத் தயாரில்லை.
கனத்த நாள்கள் இவை
பிரெஞ்சுப் பானுடன் கடக்கும்
முதியவரின் வெற்றுக் கூடைக்குள்
மலர்க்கொத்து.
துணையின் பிறந்தநாளாக இருக்கட்டும்.
அங்காடிகளில் ஒரு சிலர்.
தெருமறைவுகளில் மலிவு வைன்களுடன் சிலர்
பொலீஸுக்கு விரல் தூக்கும் சில சிறுவர்கள்
இவர்களால் தான்
இந்த நகர் சாகாதிருக்கிறது
அதிகாரத்திலிருப்பவர்கள்
கிருமிகளுக்கு எதிரான போரை
அறிவிப்பு செய்துகொண்டேயிருக்கிறார்கள்.
நாளை
வசந்தகாலத்தின் முதல் நாள்.
* * *
(2)
The way an animal walking with thousand legs
Gradually cave in, crouching _That’s how this city seems.
Is there anyone?
‘People mowed in different directions’
So I wrote once
Alas! Where have they gone?
The parks are being locked
for the first time.
See here, they are asking the shops and cafes
to shut.
Camus Kafka and Jean Jenet who would always
greet with a good morning and a great hug _
O, where at all they would go?
It is in these streets and lanes that
Victor Hugo wandered
saying Man would live on.
This is a damned leisure.
How many more days to wander
carrying the cooking recipes for tomorrow
stored in the mind
How many like me
Have you ever seen
a city turning deadly quiet
with none sleeping?
I can’t endure it
Who is coming
Tomorrow let’s get into some train
alight at some station
and return.
ஆயிரம் கால்களால் நடந்த மிருகமொன்று
கொஞ்சம் கொஞ்சமாக தனக்குள் ஒடுங்கிப்போவதை
போலிருக்கிறது இந்த நகரம்.
யாராவது இருக்கிறீர்களா ?
திசைகளில்
அரைபடும் மனிதர்கள் என்றொருநாள் எழுதியிருந்தேன்.
எங்கே போயினர்.
பூங்காக்கள் முதல் தடவையாக பூட்டப்படுகிறது.
இதோ கடைகளையும் கஃபே விடுதிகளையும்
அடைத்துவிடச் சொல்கிறார்கள்.
காலைவணக்கம் சொல்லித் தழுவும்
Camusகாம்யூவும் காஃப்காவும்
ஜோன்ஜெனேயும் எங்கேதான் போவார்கள்
இந்த தெருக்களில் தானே விக்டர் ஹெக்கோ
மனிதன் வாழ்வான் என சொல்லித்திரிந்திருந்தான்
இது ஒரு சபிக்கப்பட்ட ஓய்வு.
தலைக்குள் அடுக்கிக்கொண்ட
நாளைய நாளின் சமையல் குறிப்புகளை
எத்தனை நாள்களுக்கு சுமந்து அலைவது..
என்னைப்போல் எத்தனை பேர்.
யாரும் உறங்காமலிருக்க,
ஒரு நகரம் அமைதியாகிப் பார்த்திருக்கிறீர்களா..
என்னால் சகிக்க இயலவில்லை
யார் வருகிறீர்கள்
நாளை ஏதாவது ஒரு தொடரூந்தில் ஏறி
எங்காவது ஒரு தரிப்பிடத்தில் இறங்கி
திரும்பி வருவோம்.
கொஞ்சம் கொஞ்சமாக தனக்குள் ஒடுங்கிப்போவதை
போலிருக்கிறது இந்த நகரம்.
யாராவது இருக்கிறீர்களா ?
திசைகளில்
அரைபடும் மனிதர்கள் என்றொருநாள் எழுதியிருந்தேன்.
எங்கே போயினர்.
பூங்காக்கள் முதல் தடவையாக பூட்டப்படுகிறது.
இதோ கடைகளையும் கஃபே விடுதிகளையும்
அடைத்துவிடச் சொல்கிறார்கள்.
காலைவணக்கம் சொல்லித் தழுவும்
Camusகாம்யூவும் காஃப்காவும்
ஜோன்ஜெனேயும் எங்கேதான் போவார்கள்
இந்த தெருக்களில் தானே விக்டர் ஹெக்கோ
மனிதன் வாழ்வான் என சொல்லித்திரிந்திருந்தான்
இது ஒரு சபிக்கப்பட்ட ஓய்வு.
தலைக்குள் அடுக்கிக்கொண்ட
நாளைய நாளின் சமையல் குறிப்புகளை
எத்தனை நாள்களுக்கு சுமந்து அலைவது..
என்னைப்போல் எத்தனை பேர்.
யாரும் உறங்காமலிருக்க,
ஒரு நகரம் அமைதியாகிப் பார்த்திருக்கிறீர்களா..
என்னால் சகிக்க இயலவில்லை
யார் வருகிறீர்கள்
நாளை ஏதாவது ஒரு தொடரூந்தில் ஏறி
எங்காவது ஒரு தரிப்பிடத்தில் இறங்கி
திரும்பி வருவோம்.
No comments:
Post a Comment