INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Sunday, April 19, 2020

SURYA VN's POEM

A POEM BY 

SURYA VN


Translated into English by Latha Ramakrishnan (*First Draft)


How so much needed for everything’s 

tranquil

so much pours the rain

I keep walking

The frogs incessantly send signal

to the dense dark clouds.

The beetle is dreaming under the cover of leaf

First a drop

Then another

Then relentlessly yet another


The crimson flower is crushed
Now it is the pasture where hundred bulls

run helter-skelter or

the tale of thousands of monkeys

invading the place

Wading through my own weird passage

slowly I reach the road

I have gained heart

So I will tell

that stones have memory

and lighthouses that soar to the skies

in the well of night.



Surya Vn கவிதை


எவ்வளவு பெய்தால் யாவும்

சாந்தப்படுமோ அவ்வளவு மழை

நடந்துகொண்டிருக்கிறேன் நான்

தவளைகள் நில்லாமல் சமிக்ஞை

அனுப்புகின்றன கார்மேகக்கும்பலுக்கு

இலைமறைவில் கனவு காண்கிறது வண்டு

முதலில் ஒரு துளி

பின் அடுத்தது

பின்னர் விடாப்பிடியாய் இன்னொன்று

சிவப்பு மலர் நசுங்கிவிட்டது

இப்போது அது நூறு காளைகள்

தாறுமாறாய் ஓடிய தோட்டம் அல்லது

ஊருக்குள் புகுந்த ஆயிரக்கணக்கான 

மந்திகளின் கதை

சொந்த புதிர்ப்பாதையை கடந்தபடி

மெல்ல மெல்ல சாலை வந்துசேர்ந்தேன்

எனக்கு மனம் கிடைத்துவிட்டது.

இனி சொல்வேனே

கற்களுக்கு நினைவு உண்டென்றும்

சாமத்தில் விண்ணேகக்கூடிய 

கலங்கரைவிளக்கங்கள் உண்டென்றும்.

Surya Vn 

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024