INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Thursday, April 2, 2020

S.P.BALAMURUGAN's POEMS

POEMS BY 
S.P.BALAMURUGAN
Translated into English by Latha Ramakrishnan - *First Draft)


Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

1.GARBAGE-FILLED CITY
These cities keep changing
Henceforth should search for some places to dump the
Junk
City turns hell
Modern or otherwise
Wastes turn wild in size.
What to do
Residential rubbish
Wastes wasteful
Wastes idiotic
Wastes that never disband and dissolve
Wastes for ever
keep filling and swelling
plan we should for saving the city.

நகரத்தில் நிறைந்துள்ள குப்பைகள்
இந்த நகரங்கள்
மாறிக்கொண்டே இருக்கிறது
இனி குப்பைகள் இடுவதற்கு
இடங்கள் தேடவேண்டியுள்ளது
நகரம் நரகமாகிறது
குப்பைகள் நவநாகரீகமானாலும்
நிறையும்
இல்லாவிட்டாலும் நிறையும்
என்ன செய்ய
வீட்டு குப்பைகள்
அநாவசிய குப்பைகள்
அறிவிலி குப்பைகள்
பிரிந்தழியாத குப்பைகள்
நிரந்தர குப்பைகள் எல்லாம்
நிறைகின்றன
நகரத்தை பாதுகாக்க திட்டமிடவேண்டும்.



2. CHILDREN AND THEIR SECRETS
Children excel in the art of
sharing secrets
They would share it with father
without the knowledge of mother
and vice-versa.
They see the secret
as chick inside the egg.
So as to shield it
they would keep their eyes shut.

ரகசியம் கூறும் குழந்தைகள்
குழந்தைகளுக்கு ரகசியம்
கூறுவது ஒரு கலை
அம்மாவுக்கு தெரியாது அப்பாவிற்கும்
அப்பாவிற்கு தெரியாது அம்மாவுக்கும்
ரகசியம் முட்டையில் உள்ள
கோழிகுஞ்சு போல நினைப்பர்;
தங்களின் ரகசியம் மறைக்க
கண்மூடிக்கொள்வர்;



No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024