INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Thursday, April 2, 2020

VEYYON KAVI's POEM

A POEM BY VEYYON KAVI
Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

BOUGAINVILLEAS

When even the
‘prickly pear cactuses
scattered at the poet’s feet
appear as
clusters of literary flowers
Why not these Bougainvilleas
as the verses of
Veyyon, the Bard
blooming in the
Beloved’s Courtyard …?


கவிஞனின் காலடியில்
கொட்டிக்கிடக்கும் கல்லி முட்கள் கூட
இலக்கிய பூக்களாய்
தெரியும்போது..,
ஏன் இந்த போகன்-வில்லாக்கள்
காதலியின் முற்றத்தில்
பூத்துக்குலுங்கும்
வெய்யோனின் கவிதைகளாக
தெரியக்கூடாது..¿
-
𝓥𝓮𝔂𝔂𝓸𝓷_𝓴𝓪𝓿𝓲..
2020|03|23
5.30 p.m

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024