A POEM BY
REMEMBERING
I love the ruined roads
all the more
as our own pond…..
all the more
as our own pond…..
In that I ask for the boon
of a slice of sky
a small piece of land
agricultural field for survival
a bed to fall asleep
a pillow to hug close
of a slice of sky
a small piece of land
agricultural field for survival
a bed to fall asleep
a pillow to hug close
I pray for the mercy of
allowing me to hear birds
sing
Wind so pristine
Faces so freshly green
allowing me to hear birds
sing
Wind so pristine
Faces so freshly green
And I keep thinking often
of being in the midst of
smile-filled faces of flowers
straightforward humans
and animals harmless
and innocent.
of being in the midst of
smile-filled faces of flowers
straightforward humans
and animals harmless
and innocent.
நினைத்தல்.!!!
¶¶¶
பாழடைந்த வீதிகளை
அதிகமதிம் நேசிக்கிறேன்
எந்தன் வீட்டுக் குளம் மாதிரி...
¶¶¶
பாழடைந்த வீதிகளை
அதிகமதிம் நேசிக்கிறேன்
எந்தன் வீட்டுக் குளம் மாதிரி...
அதில்
துண்டு வானமும்
ஒரு முழ பூமியும்
சீவிக்க வயல் நிலமும்
படுத்துறங்க மெத்தையும்
கட்டியணைக்க தலையணையும்
வரமாய்க் கேட்கிறேன்...
துண்டு வானமும்
ஒரு முழ பூமியும்
சீவிக்க வயல் நிலமும்
படுத்துறங்க மெத்தையும்
கட்டியணைக்க தலையணையும்
வரமாய்க் கேட்கிறேன்...
விடியும் பொழுதில்
கீச்சிடும் பறவைகளின் ஓசையும்
அசுத்தப்படாத காற்றும்
பச்சை விரித்த முகங்களும்
தயாளமாய் கேட்கிறேன்...
கீச்சிடும் பறவைகளின் ஓசையும்
அசுத்தப்படாத காற்றும்
பச்சை விரித்த முகங்களும்
தயாளமாய் கேட்கிறேன்...
மீதமாய்
புன்னகை பூசிய
பூக்களின் முகங்களும்
நேர்படப் பேசும் மனிதர்களும்
கள்ளமில்லா மிருகங்களும்
பக்கத்தில்
கூடி இருக்க வேண்டுமென
அடிக்கடி நினைக்கிறேன்.!!!
புன்னகை பூசிய
பூக்களின் முகங்களும்
நேர்படப் பேசும் மனிதர்களும்
கள்ளமில்லா மிருகங்களும்
பக்கத்தில்
கூடி இருக்க வேண்டுமென
அடிக்கடி நினைக்கிறேன்.!!!
கவிதாயினி லீஸா
24.02.2020
24.02.2020
No comments:
Post a Comment