INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Sunday, April 19, 2020

MULLAI AMUTHAN's POEM

A POEM BY 
MULLAI AMUTHAN


Translated into English by Latha Ramakrishnan(*First Draft)
THE ENDURING WAIT
Mother is waiting _
For her daughter buried in Semmani
For her son who she accompanied till Pudhu Maathalan
and handed over
Shielding herself from the monsters 
who bother her
every now and then, during nights
Again and again
having to lead the life of a fugitive _
so being _
My Mother
is forever waiting
for our homecoming.


அம்மா
இன்னும் காத்திருக்கிறாள்.
செம்மணியில் புதையுண்ட மகளை...
புதுமாத்தளன் வரை
கொண்டு சென்று ஒப்படைத்த மகனை
அடிக்கடி
இரவுத்தொல்லை தரும் அரக்கர்களிடமிருந்து
ஒதுங்கி
மீண்டும், மீண்டும் தலைமறைவு
வாழ்க்கை
வாழும் என் தாய்
இன்னும் காத்திருக்கிறாள்.
எங்களின் வருகைக்காய்..



No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024