INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Monday, February 27, 2023

TAYA G VELLAIROJA

 A POEM BY

TAYA G VELLAIROJA

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

LOVE BEARS ALL THINGS BELIEVES ALL THINGS
The sea is dangerously turbulent
Be ready
Jesus comes
The buildings turn to rubbles
Be ready
Jesus comes
Epidemics are fast spreading
Be Ready
Jesus comes
Sins are on the rise
Be ready
Jesus comes
Something appears on the sky
Be ready
Jesus comes
Sound so strange is heard
Be ready
Jesus comes
You who say all these
Oh, why can’t you say
Be loving
Jesus comes
Because
‘Be loving’ is more difficult than
Being with Jesus.
And it is this love
that His heart holds so close.

அன்பு சகலத்தையும் விசுவாசிக்கும்
கடல் பயங்கரமாய்க் கொந்தளிக்கிறது
தயாராயிரு
இயேசு வருகிறார்
கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின்றன
தயாராயிரு
இயேசு வருகிறார்
தொற்று நோய்கள் பரவுகின்றன
தயாராயிரு
இயேசு வருகிறார்
வெட்டுக்கிளிகள் படை எடுக்கின்றன
தயாராயிரு
இயேசு வருகிறார்
பாவங்கள் தலை தூக்கிவிட்டன
தயாராயிரு
இயேசு வருகிறார்
வானில் ஏதோ தோன்றுகிறது
தயாராயிரு
இயேசு வருகிறார்
கண்டறியாத ஒலி கேட்கிறது
தயாராயிரு
இயேசு வருகிறார்
இவ்வளவையும் அடுக்கிச்
சொல்லும் உங்களால்
அன்போடு இரு
இயேசு வருகிறார் என
ஏன் சொல்ல முடியவில்லை
ஏனெனில்
அன்போடு இருப்பது
இயேசுவோடு இருப்பதைவிட
கடினமானது
அவ்வன்பே இயேசுவுக்கு
மிகவும் நெருக்கமானது....

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024