INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Friday, March 19, 2021

MANARKAADAR (RAJAJI RAJAGOPALAN)

 A POEM BY

MANARKAADAR

(RAJAJI RAJAGOPALAN)

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

From the provision store bench
reading aloud Gnanakoothan
someone, absolutely alien.
His face radiant with the thought
that minimum ten are eagerly listening
in front of him.
I am the only one standing there
relishing with ecstasy
Koothan’s Poesy.
I have never seen Koothan.
So what
Seeing this one
I am seeing Gnanakoothan.

மளிகைக்கடை வாங்கிலிலிருந்து
ஞானக்கூத்தனை வாசித்துக்கொண்டிருக்கிறார்
நான் முன்பின் காணாத ஒருவர்
தன் முன்னால் குறைந்தது
பத்துப்பேராவது ஆவலுடன் கேட்கிறார்கள்
என்ற நினைப்பு அவரின் முகத்தில் படர்ந்திருக்கிறது
அங்கே நான் மட்டுமே நிற்கிறேன்
கூத்தனின் கவிதைகளில் மயங்கியபடி
கூத்தனை நான் ஒருபோதும் கண்டதில்லை
அதனாலென்ன இவரைக் காணுகின்றேனே,
அதுவே அவரைக் கண்டது போலிருக்கிறது.

(மணற்காடர் – ஒரு சிறு புள்ளின் இறகு என்ற சமீபத்திய கவிதைத்தொகுப்பிலிருந்து)

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

INSIGHT - MARCH - APRIL, 2024 ISSUE