INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Monday, February 27, 2023

ABDUL JAMEEL

 A POEM BY 

ABDUL JAMEEL

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

MOTHER’S TORRENT ON THE MISSING UMBRELLA

Buying an umbrella with the hues of rainbow blooming all over
The Mother gifts it to her little daughter.
While getting introduced to the rain
Visiting their home
The umbrella goes missing.
In the rain arrived last
For the poor grandma who came begging
with rain water brimming in her plate
giving away the umbrella
and seeing her off
_ Ho, how can the little girl dare
to tell it all
to her mother dear.
Whenever it rains
Mother’s torrent about the
missing umbrella
pours without fail, in vain.

தொலைந்த குடைபற்றிய
அம்மாவின் மழை
__________________________
வானவில்லின் வர்ணங்கள் பூத்த
குடையொன்றை வாங்கி வந்து
சிறுமிக்கு பரிசளிக்கிறாள் அம்மா
வீட்டுக்கு வந்த மழையை
அறிமுகம் செய்வதற்கிடையில்
தொலைந்து போகிறது குடை
இறுதியாய் பெய்த மழைக்குள்
தட்டம் நிறைய மழையுடன்
யாசகம் அவாவி வந்த பாட்டிக்கு
குடையை தர்மம் செய்து
வழியனுப்பிய சம்பவத்தை
அம்மாவிடம் எடுத்துயம்பி
எப்படிச் சமாளிப்பாள் சிறுமி
மழை பெய்யும் போதெல்லாம்
காணாமல் போன குடைபற்றிய அம்மாவின் மழையும்
பெய்யத் தவறுவதில்லை.

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

INSIGHT - MARCH - APRIL, 2024 ISSUE