INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Wednesday, August 10, 2022

PALAMUNAI MUFEETH

 A POEM BY

PALAMUNAI MUFEETH

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

In a white sheet
a minuscule mountain range
as appearing far away
The red Sun bending out of it
A giant tree in the middle
Adjacent to it
a small river
A few mountain-chunks
Agricultural field in a limited space
On its ridge
a peasant with a garden spade
_ so in the sketch drawn in my childhood competition
with insertion on a small scale
I left out the crows
That day I failed to win
In my drawing
I have drawn the doves
In white
That they had reached the tree
didn’t reach the judges, you see

ஓர் வெண்கடதாசியில்
தூரத் தெரியும்படி கொஞ்ச மலைத்தொடர்
அதிலிருந்து குனியும் சிகப்பு சூரியன்
நடுவிலே பெரும் மரம்
மரத்தையொட்டிய சிறு நதி
நதிக்கு ஓரமாய் சில மலைக்குற்றிகள்
குறிப்பிட்டளவு வயல்வெளி
அதன் வரப்பில்
மண்வெட்டியோடு ஒரு விவசாயி என
மட்டுப்படுத்தப்பட்ட உட்புகுத்தலோடு வரைந்த
குழந்தை பருவத்து சித்திரப் போட்டியில்
காகங்களைக் கீறாமல் விடுகிறேன்
அன்று
தோற்று விடுகிறேன்
சித்திரத்தில்
புறாக்களை வெள்ளையாய் வரைந்திருந்தேன்
அவைகள்
மரத்திலே அடைந்து விட்டதை
நடுவர்கள் அவதானித்திருக்கவில்லை.

முபீத்

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

INSIGHT - MARCH - APRIL, 2024 ISSUE