A POEM BY
RAJAPUTHRAN
driving out those creeping
Satan waits for swallowing the goats.
Munching inch by inch
we boast of others’ brain
as our very own.
Evicting I from You
and You from I
and Many from Us
and enjoying it all to the hilt
is the prime preoccupation
for God
and my Poems.
கவிதை
********
சதை வளர்வதற்கு
ஊர்வனவற்றை வெளியேற்றி
ஆடுகளை விழுங்க
சைத்தான் காத்திருக்கிறான்
சிறுகச்சிறுக மென்றுவிட்டு
அடுத்தவர் மூளையை
தன்னறிவென்று பீத்திக்கொள்கிறோம்
உன்னிலிருந்து என்னையும்
என்னிலிருந்து உன்னையும்
நம்மிலிருந்து பலரையும்
வெளியேற்றி ரசிப்பது தான்
அந்த கடவுளுக்கும்
என் கவிதைகளுக்கும்
ஆகச்சிறந்த வேலை
*****
No comments:
Post a Comment