INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Thursday, May 27, 2021

VETRISELVAN(Vijai Rajendran)

 A POEM BY

VETRISELVAN(Vijai Rajendran)

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

In the dry land left uncared
due to the torrential downpour of yesterday
Elephant Grass has grown in abundance.
Plucking with our tiny beaks
the slim tender dry leaves of
Elephant Grass
we weave our abode.
For taking the tender dry leaves of
Elephant Grass
We didn’t stipulate any price
And we as a rule don’t extract
from the same Elephant Glass
all the dry-leaves required for our dwelling.
We remain as we are.
The Elephant Grass also sprouts again
and grows
for yet another summer.
Our sparrow
all set to fly tomorrow
will also be
grazing thee.

விசய் இராசேந்திரன்

கவனிப்பின்றிக் கிடந்த
தரிசுக் காட்டில்
நேற்றுப் பெய்த
பெரும் மழையால்
யானைப்புல் அமோகமாக விளைந்துவிட்டது
யானைப் புல்லின்
பசுஞ்சருகையே
சின்னஞ்சிறு அலகால்
கொய்தெடுத்து நெய்கிறோம்
எங்கள் வீட்டை
யானைப் புல்லின்
பசுஞ்சருகை எடுக்க
நாங்கள் எந்த
விலையும் பேசவில்லை
ஒரே யானைப்புல்லில்
எங்கள் வீட்டுக்கான
எல்லாச்சருகையும் எடுப்பதும்
இல்லை
நாங்கள் நாங்களாகவே இருக்கிறோம்
யானைப்புல்லும் மீண்டும்
பிறந்து வளர்கிறது
இன்னொரு முதுவேனில் காலத்திற்காக
நாளை பறக்கக்காத்திருக்கும்
எங்கள் குருவியும் உங்களை மேயும்.
ஒளிப்படம்: நானே


9 comments:

  1. Thank yoஅனுபவம் வாய்ந்த கவிஞர்களின் கவிதையோடு என் கவிதையையும் தேர்வு செய்தமைக்கு நன்றி!

    ReplyDelete
  2. பல அனுபவம் வாய்ந்த கவிஞர்களின் கவிதையோடு என் கவிதையையும் தேர்வு செய்தமைக்கு நன்றி

    ReplyDelete
  3. A beautiful poem.. So serene!

    ReplyDelete
  4. அழகு... வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. Wonderful poem,👏👏👏looking forward to read more

    ReplyDelete
  6. வாழ்த்துகின்றேன் வெற்றி. அருமையான காரியம். தொடர்க. பின்னர் விளக்கமாக எழுதுவேன்.

    ReplyDelete
  7. கவிதைகள் சிறப்பாக உள்ளது மாப்பிளை

    ReplyDelete
  8. வார்த்தைகள் தெளிவாகவும் எளிமையாகவும் இருக்கிறது, முயற்சி தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete

INSIGHT MARCH 2021

INSIGHT - MARCH - APRIL, 2024 ISSUE