INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Thursday, May 27, 2021

KARUPY SUMATHY

 A POEM BY

KARUPY SUMATHY

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)
LIFE
Picking up
bringing it all to close
I looked at it intensely.
A thin snap
crisscrossed as
a strand of hair.
If meddled midway
it might cleave into two.
Taking a rubber-band
I tied it tight
and kept it on the table.
The pale red rubber band
stuck out.
I removed it.
Before separating into two
I had done all I could.
And every one of those methods
stuck out with a
separate mark.
I didn’t have the heart to throw it away
Hence, choosing albeit halfheartedly
one of those
‘not so glaringly sticking out’ process
satisfied I felt _
similar to my life.

Karupy Sumathy

வாழ்க்கை

கையிலெடுத்து
மிக அருகில் கொண்டு வந்து
உற்றுப் பார்த்தேன்.
மெல்லிய வெடிப்பு
மயிர்போல் குறுக்கே
நெளிந்து ஓடியது.
எங்காவது தட்டுப்பட்டால்
இரண்டாகப் பிளக்கக் கூடும்
ரபர் பாண்ட்டெடுத்து
இறுக்கி சுற்றி
மேசையில் வைத்தேன்
இளம் சிவப்பு ரப்பர் பாண்ட்
துருத்திக் கொண்டு நின்றது
கழற்றிப் போட்டேன்.
இரண்டாகப் பிரிவதற்கு முன்னால்
ஒட்டுவதற்கு என்னால்
முடிந்த அனைத்தையும் செய்தாயிற்று
எல்லாமுறைகளும் அடையாளத்தோடு
துருத்திக் கொண்டு நின்றன.
எறிவதற்கும் மனமில்லை
ஒட்டுவதில் அதிகம் துருத்தாத
ஏதோ ஒருமுறையை
மனமின்றித் தெரிவுசெய்து
திருப்திப் பட்டுக் கொண்டேன்
என் வாழ்க்கையை போல்.







No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

INSIGHT - MARCH - APRIL, 2024 ISSUE