INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Thursday, May 27, 2021

RAM PERIYASAMI

 TWO POEMS BY

RAM PERIYASAMI

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)


CLOCKCUCKOO
The ashes of a corpse obtained
from heartfelt condolences
While holding close for dissolving in the air
its remains sticking in the wet hands
Rainbow sans colours
It is the names that we had been calling out yesterday
we are dissolving first and foremost.
For us this brook is the river
For us this brook is the sea
For us this wind is the God
The auditdata of Nova’s Time
bellowed at the
deaths being digested.
This is Earth’s first rain
Made of animals’ blood
Clock -sparrow’s feathers
dripping before rain sprouts
are slowly shedding themselves
into the framework of God's Laws.

ராம் பெரியசாமி

கடிகாரக்குருவி

ஆழ்ந்த இரங்கல்களிலிருந்து
பெறப்பட்ட ஒரு சவத்தின் சாம்பல்
காற்றுக்குள் கரைப்பதற்காக தழுவிக்கொண்டிருக்கையில்
ஈரக்கைகளோடு எஞ்சி ஒட்டியிருக்கிறது
நிறங்களற்ற வானவில்
நேற்றைக்கு அழைக்கப்பட்ட பெயர்களைத்தான் முதலில்
கரைத்துக்கொண்டிருக்கிறோம்
நமக்கு இந்த ஓடை தான் நதி
நமக்கு இந்த ஓடை தான் கடல்
நமக்கு இந்த காற்று தான் கடவுள்
செரித்துக்கொண்டிருக்கும் மரணங்களிடம் உறுமிக்கொண்டது நோவா காலத்தின் தணிக்கை
இது பூமியின் முதல் மழை
விலங்குகளின் ரத்தங்களால் ஆனது
மழைத்துளிர்வதற்குள் ஈரஞ்சொட்டும்
கடிகாரக்குருவியின் சிறகுகள்
கொஞ்சம் கொஞ்சமாய்
உதிர்த்துக்கொண்டிருக்கின்றன
காலம் கடந்த கடவுளின் சட்டத்திற்குள்
ராம் பெரியசாமி


(2)

So close to my Life
There are two thoroughfares.
In one
all alone I am walking
In another
though there are many
I am walking alone
There is a third one, a short-cut
All and sundry are looking at me
and waving their hands.
I don’t have the heart to alter
my body
into footwear
and wear and tear.
I turn around
safe and sound.

என் வாழ்விற்கு
மிக நெருக்கத்தில
இரண்டு சாலைகள் உள்ளது
ஒன்று நான் தனிமையில்
நடந்து வருகிறேன்
மற்றொன்றில்
நிறைய பேரிருந்தும்
தனியாய் நடந்து வருகிறேன்
மூன்றாவதாக ஒரு குறுக்கு வழி
யார் யாரோ என்னை பார்த்து
கையசைக்கிறார்கள்
செருப்பை உடலாக்கி
தேய்வதற்கு மனமில்லை
திரும்பி விடுகிறேன் பத்திரமாக.

ராம் பெரியசாமி



No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024