INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Thursday, May 27, 2021

ANA MIKA

 A POEM BY

ANA MIKA

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

NOTES FROM THATHAMMAA’S DIARY

Animal sans tongue
Fish without fins
Mammoth-faced Mosquito
Six-legged dog
Sculpture with three boobs
Man with huge horn
Tree with sucked organs hanging
Head soggy with mass of flesh
Fallen hollow pit
The crushed intestine of bloated body
Wheel with the torn skin of anus
stuck
The nerve of frightened eyes’ red pigment
The nudity of body frozen in the loo
The final vision in the memory of the dead Who
The scalded feather of the baby bird
floating all over
The gigantic form of fat demon splashing blood
The stickiness of the tip of index finger feeling it
Blasted by the torrential rain pouring down
that day’s dream on the throes of death.
The smashed softening of the lone morsel
pricked by eyelash.
Mamooth’s locks plucking Kimu boy’s attire.
The disarray of all the assumptions
upto yesterday.
Neurotic symptoms nibbling within me
Lying jerked by things eerie
all over the room lay scattered
the remnants of all that
they had thoroughly shaken.
Ana Mika
தத்தம்மாவின் டைரிக்குறிப்புகள்
நாவற்ற மிருகம்
செதில்களற்ற மீன்
பெரிய முகம்கொண்ட கொசு
ஆறுகால் நாய்
மூன்று முலை சிற்பம்
பெரிய கொம்புள்ள மனிதன்
சப்பிய உறுப்புகள் தொங்கும் மரம்
தலையூறிய தசைப்பிண்டம்
விழுந்த ஆழப்பள்ளம்
ஊதிப்பெருத்தவுடலின் நசுங்கிய குடல்
மலத்துவாரத்தின் கிழிந்த
தோல் ஒட்டி சக்கரம்
மிரண்ட கண்களின்
சிவப்பு நிறமியின் நரம்பு
கழிவறையில் உறைந்த உடலின் நிர்வாணம்
"உயிர் பிரிந்த யாரேவின் நினைவில் கடைசியுரு"
மிதந்தலைந்த சிசு பறவையின் கருகிய இறகு
ரத்தம் சுண்டிய கனத்த பிசாசின் பேருருவம்
தொட்டுப் பார்த்த ஆள்காட்டி விரலின்
நுனி பிசுபிசுப்பு
பேய்மழை அடித்து வீங்கி
அன்றைய கனவின் அந்திம இரவு
கண்மயிர் குத்தி நின்ற
ஒற்றைப் பருக்கையின் நசிந்த குழைவு
மமூத்தின் சடைப் பிடுங்கிய
கிமுச் சிறுவனின் ஆடை
நேற்று வரையிலான கற்பிதங்களின் ஒழுங்கின்மை
எனக்குள் மேய்ந்துகொண்டிருக்கிற
பிறழ்வுக்கான நோய்மைக்கூறு
விநோதங்கள் உதறிய கிடப்பு அறையெங்கும் அவைகள் உலுக்கிச் சென்றதின் எச்சம்...

-அனா மிகா

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

INSIGHT - MARCH - APRIL, 2024 ISSUE