A POEM BY
UMA SHANIKA
all too intensely.
“You have nothing”
“I have everything”
“No, you have nothing at all”.
His obstinacy aroused somewhat
draws closer to me.
My upper garments
are torn
“You have nothing”
My lower garments too.
“And, nothing there”
Turning wild
He
Paints me straightaway.
“Like this”
Before his sigh of relief subsides
snatching his painting brush
I sketch
Myself.
Uma Shanika
வரைதல்
அவனின் கண்ணின்
அலட்சியத்தை
உற்றுப் பார்க்கிறேன்.
" உன்னிடம் ஒன்றுமில்லை"
"என்னிடம் அனைத்தும் இருக்கின்றன"
"இல்லை . . உன்னிடம் ஒன்றுமில்லை "
அவனது அடம்
சலனத்துடன் என்னை
நெருங்குகிறது.
எனது மேலாடை கிழிகிறது
"உன்னிடம் இல்லை "
எனது கீழாடையும் . .
"அங்கும் ஒன்றுமில்லை "
பித்துப் பிடித்தவனாய்
ஒரு நொடியில்
என்னை வரைகிறான்.
"இது போல்"
அவன் நிம்மதி மூச்சு தணிவதற்குள்
அவன் தூரிகை பிடுங்கி
நான் என்னை
வரைகிறேன்.
உமா
No comments:
Post a Comment