A POEM BY
JEYADEVAN
A Minute means an Accident
A Minute means a Bomb-explosion
A Minute means Ladylove’s kiss.
A Minute means Fall of Thunder
A Minute means Divorce.
A Minute is manhood descending
into womanhood and together
turning into embryo.
A Minute means Breakup of friendship.....
Throw not a Minute as something trivial
Minutes make Life into a whole.
ஒரு நிமிடம் என்பது ஒரு மரணம்
ஒரு நிமிடம் என்பது ஒரு விபத்து
ஒரு நிமிடம் என்பது ஒரு குண்டுவீச்சு
ஒரு நிமிடம் என்பது காதலி முத்தம்
ஒரு நிமிடம் என்பது ஓர் இடி விழல்
ஒரு நிமிடம் என்பது விவாகரத்து
ஒரு நிமிடம் என்பது ஆண்மை இறங்கி
பெண்மையில் சேர்ந்து கருவாதல்
ஒரு நிமிடம் நட்பின் முறிவு
ஒரு நிமிடம் என்று தூக்கி எறியாதீர்….
நிமிடம் நிமிடங்களால் ஆனதே வாழ்க்கை.
ஜெயதேவன்
No comments:
Post a Comment