INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Thursday, May 27, 2021

RIYAS QURANA

 A POEM BY

RIYAS QURANA

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

Through lawns and valleys
The night flies wandering
Just to have a look at the night
shrunken to the size of an insect
I am sitting in the mountain slopes
I keep trying to change the night
back to its original shape
before people arrive in multitudes
The laws of fantasy do not allow it
Eventually as I chased it
It flew and got into a lone cipher
Going near and seeing
I come to know that the zero has no doors.
Then how could it have entered?
After imagining
Words wipe away the magical chant
meant for return.
That’s why any and everyone
could read it now and then.

Riyas Qurana

புல்வெளிகளிலும்
பள்ளத்தாக்குகளிலும்
பறந்து திரிகிறது இரவு.
ஒரு பூச்சியளவில்
சிறுத்த அந்த இரவை
பார்ப்பதற்கென்றே
மலைச்சரிவுகளில் அமர்ந்திருக்கிறேன்.
சனங்கள் கூடுவதற்கு முன்
பழையபடி இரவை மாற்றிவிட
முயற்சித்தபடி இருக்கிறேன்.
கற்பனையின் விதிகள்
அதற்கு இடந்தரவில்லை.
கடைசியில், அதை விரட்ட
பறந்து சென்று
தனித்த பூச்சியம் ஒன்றினுள்
நுழைந்துவிடுகிறது.
அருகில் சென்று பார்க்கையில்
அதற்கு கதவுகள் இல்லை என்றறிகிறேன்.
எப்படி நுழைந்திருக்கும்?
கற்பனை செய்த பிறகு
அதிலிருந்து திரும்பி வருவதற்கான மந்திரத்தை
சொற்கள் அழித்துவிடுகின்றன.
அதனால்தான், எவரும் வாசிக்க முடிகிறது.

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024