A POEM BY
PALAIVANA LANTHER
Room.No. 36
lying there for the past
36 days
Couldn’t pay the hospital
36 thousand rupees
His wife,
a 36 year old, struggles
After 36 hiccups in succession
He ceased to be.
With 36 stitches
they had handed over the body
For his wife sobbing, beating her head
for 36 times
36 relatives offer
words of solace.
This night
I should wade through
36 times.
முப்பத்தியாறாம் எண் நோயாளியவன்
முப்பத்தியாறு நாட்களாக இங்கே தான் கிடக்கிறான்
முப்பத்தியாறாயிரம் ரூபாய் மருத்துவமனையில் செலுத்த இயலவில்லை
முப்பத்தியாறு வயது மனைவி திணறுகிறாள்
முப்பத்தியாறு முறை தொடர் விக்கலுக்கு பிறகு இறந்து விட்டான்
முப்பத்தியாறு தையல்களோடு உடலை ஒப்படைத்துவிட்டனர்
முப்பத்தியாறு முறை தலையில் அடித்து கொண்டு அழுகிற மனைவிக்கு
முப்பத்தியாறு உறவினர்கள் ஆறுதல் சொல்கின்றனர்
இந்த இரவை நான்
முப்பத்தியாறு முறை கடக்க வேண்டும்.
No comments:
Post a Comment