A POEM BY
REVA
Translated into English by Latha Ramakrishnan(*First Draft)
into your old murky meaning
that you keep contained
in corroboration unrestrained
In that inner distance weary of curves rotund
how many more times to go round and round
You do know, don’t you
that your meaning would rust
with Time’s defect
Out of the tip oozing with incessant writing
I keep trickling
For drying out
how many more mirages
out there
அறிந்ததின் மிச்சம்
*
நிரூபித்து நிரூபித்து
நீ அடைத்து வைத்திருக்கும் உன் பழைய
அர்த்த இருட்டுக்குள் திரும்பத்
திரும்ப
இழுத்துப் போகாதே என்னை
வளைவுகள் சலித்துவிட்ட
உள் தொலைவுக்குள்
இன்னும் எத்தனை முறை வளையம் வருவது
நீ அறிந்திருக்கிறாய் தானே
உன் அர்த்தம்
காலம் பழுதாக துருவேறுமென்று
ஈரம்
எழுதிக் கசிந்த முனையிலிருந்து
சொட்டிக்கொண்டிருக்கிறேன்
தீர்வதற்கு
இன்னும் எவ்வளவு கானல்
-ரேவா
No comments:
Post a Comment