INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Saturday, March 5, 2022

PALAIVANA LANTHER

 A POEM BY

PALAIVANA LANTHER

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)
Body is Time’s dance delirious
Body is the mishap of lust
Body is Politics
Body is Death’s passage
Body is sharp weapon
Body is destiny
Body is death-well
Body is mockery
Body is stench
Body is rust
Body is trash
Body is a damn strand of hair
Body is rotten dish
Body is giant worm
Body is miniscule hell
Body is midsea
Body is begging bowl
Body is menstrual hole
Body is fire-pit
Body is flame
Body is enmity
Body is blame
Body is sin
Body is ruin
Body is abuse
As body calls body as body
Beat the body break the body

உடலென்பது காலக்கூத்து
உடலென்பது காமப்பிழை
உடலென்பது அரசியல்
உடலென்பது சாவுப்பாதை
உடலென்பது கூராயுதம்
உடலென்பது கர்மவினை
உடலென்பது மரணக்கிணறு
உடலென்பது பரிகாசம்
உடலென்பது துர்வாசனை
உடலென்பது துரு
உடலென்பது குப்பை
உடலென்பது மயிறு
உடலென்பது அழுகிய பண்டம்
உடலென்பது மிகப்பெரிய புழு
உடலென்பது மீச்சிறு நரகம்
உடலென்பது மத்தியக் கடல்
உடலென்பது பிச்சைப் பாத்திரம்
உடலென்பது தீட்டுக் குழி
உடலென்பது தீக்குழி
உடலென்பது தீ
உடலென்பது பகை
உடலென்பது பழி
உடலென்பது பாவம்
உடலென்பது அழிவு
உடலென்பது
உடலென்பதை
உடலென்பதால்
உடலென்பதை
உடை ..
-பாலைவனலாந்தர்.

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024