INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Tuesday, March 29, 2022

S.FAIZA ALI

 A POEM BY

S.FAIZA ALI

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

THE LURE OF LANGUAGE

The time when the spiders began
sketching at the corner of window banged shut…..
Wonder the pollen of which flower
the stroking sharp beak of the
humming bird alighting
sprinkles…..
The glass smells fragrant.
In its soft swing of the wings
that sway unending like the fan
blows away
rocks massive.
Each and every spec fallen
start flying
in pursuit of their own language
alluring
All over the pond
Bloom and disappear
circular waves.
Yet
Pursuing pain alone
she lets the windows
shut tighter
How to attempt
meddling with the snake-hole
that we had once felt.

வசீகர மொழிகாவி.
அறைந்து மூடிய சாளரத்தோரமாய்
சிலந்திகள்
சித்திரம் வரையத் தொடங்கியவேளை..
வந்தமர்கிற
ஹம்மிங் பறவையின்
மெதுமை படர்ந்த
கூரலகு சிந்துவது
எந்தப் பூவின் மகரந்தமோ..
கண்ணாடி மணக்கிறது.
காற்றாடி போல இடைவிடாது சுழல்கிற
அதன்
மெல்லிய சிறகசைவினிலே
ஊதித் தள்ளுகிறது..
பெரும்பெரும் பாறைகளை.
உதிர்ந்த துகள்கள்
ஒவ்வொன்றுமேயதன் வசீகரமொழி
காவிப் பறக்கின்றன..
பரிபூரணமாய்.
குளமுழுதும்
அழகழகாய் பூத்து மடியுது குறுக்கலைகள்.
ஆனாலும்
வருந்துதலை மட்டுமே அவாவியபடி..
மேலுமிறுக விடுகிறாள்
சாரளங்களை..!
எங்ஙனம் முனையலாம்..
ஒரு முறை தீண்டிய புற்றினை
மறுமுறையும் சீண்டிட...?

எஸ். ஃபாயிஸா அலி.






No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024