INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Saturday, March 5, 2022

G. P. ElANGOVAN

 THREE POEMS BY

G. P. ElANGOVAN


Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

(1)
What can War do? Will kill lives
When resting it would destroy
Nature
In each war
regions would be ravaged
As refugees language would
be wiped out
Now I don’t look up and
view planes
like children
The very word war
brings to my memory
aircrafts.
its wings are not bird-alike.

G P Elangovan

போர் என்ன செய்துவிடும் உயிர்களை கொல்லும்
ஓய்வாக இருக்கும்நேரங்களில் இயற்கையை அழிக்கும்
ஒவ்வொரு போரிலும்
பிரதேசங்கள் அழியும்
அகதிகளாக மொழியழியும்
நான் இப்போது விமானங்களை
குழந்தைகளைப்போல் தலையுயர்த்திப்
பார்ப்பதில்லை
போர் என்றாலே
விமானங்களே நினைவுக்கு வருகிறது.
அதன் இறக்கைகள் பறவையின் வடிவமல்ல.
02/03/2022


(2)

In mid-sky a dance is on
with the plumes unfolded, outspread
In each step of the moves
the night drops as stars one by one
In the solitariness of She
watching summer till morn
the hue of a hibiscus flower
unfolds all over
as dawn.

G P Elangovan

வானத்தின் மத்தியில்
ஒரு நடனம் தோகைவிரித்து ஆடுகிறது
அசைவுகளின் ஒவ்வொரு பாதத்திலும் ஒவ்வொரு விண்மீனாக உதிர்கிறது இரவு.
கோடையை விடியும்வரை
பார்த்துக்கொண்டிருக்கும்
இவளின் தனிமையில்
ஒரு செம்பருத்தியின் நிறம்
புலராக விடிந்துகொண்டிருக்கிறது.

(3)


The road is lying listless
Not a single rice-ball on the ‘crow - stand’
In places where the sparrows lilt and leap
Garlic plants have grown so dense
The cats stretching themselves on the roof
return without rats
The sun’s rays seeping through the closed windows
fall as a shade in the centre of foyer
Only now I am opening this house
where Mother is no more.
As generation descending as cobweb
in the middle of the ceiling
I secured it once more.

G P Elangovan
வீதி வெறுமனே கிடக்கிறது
காகங்களின் சோற்றுமேடையில் பிடிசோறில்லை
தவிட்டுக்குருவிகள் தாவிக்குதிக்கும் இடங்களில் பூண்டுச்செடிகள் வளர்ந்துக் கிடக்கிறது.
கூரையின்மேல் படரும் பூனைகள்
எலிகள் இல்லாமல் திரும்புகிறது
சாத்தி வைக்கப்பட்ட சாளரங்கள் வழியே
கசியும் சூரியக்கதிர்கள் கூடத்தின் நடுவே நிழலாய் வீழ்கிறது.
அம்மா இல்லாத இவ்வீட்டினை இப்போதுதான் திறந்துபார்க்கிறேன்.
உத்திரத்தின்நடுவே ஒரு நூலாம்படையாக கீழிறங்கும்
தலைமுறையாக மறுபடியும் சாத்திவைத்தேன்.

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

INSIGHT - MARCH - APRIL, 2024 ISSUE