INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Saturday, March 5, 2022

THEEPIKA THEEPA

 A POEM BY

THEEPIKA THEEPA

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)



THE GOD WHO KNEW NOT
HOW TO LIVE
Drunkard
Chain smoker
Irresponsible
Wastrel
Squanderer
Short-tempered
Seeker of friends
So obstinate
Let him be anything…..
But, for me
He is God
I have memories aplenty
for recalling every now and then
and cry, forsaken.
With all denigration
I embrace him with love pristine.
He might’ve been a man
unaware of the ways of the world
But he lived and proved himself
as an affectionate Dad
unequalled.
Theepika Theepa

வாழத் தெரியாத கடவுள்
-----------------------------------------
குடிகாரன்
புகையாளி
பொறுப்பிலி
ஊதாரி
முற்கோபி
நட்போடி
பிடிவாதி
எப்பிடியுமிருக்கட்டும் அவர்.
ஆனால்,
எனக்கவர் கடவுள்.
நினைந்து நினைந்து நானழ
அவர் தந்துபோன ஞாபகங்கள்
ஏராளம் என்னிடம் உண்டு.
எல்லா விமர்சனங்களோடும்
நானவரை
அணைத்துக் கொள்கிறேன்.
அவரொரு
வாழத் தெரியாது போன மனிதனாயிருக்கலாம்.
ஆனால்
வாழ்ந்து காட்டிய பாசக்கார அப்பன்.
- xxx ----
தீபிகா

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024