INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Sunday, June 27, 2021

NEDUNTHEEVU NETHAMOHAN

 A POEM BY

NEDUNTHEEVU NETHAMOHAN


Translated into English by Latha Ramakrishnan(*First Draft)



Someone totally unknown to the dead
carries them
Someone totally unknown to the dead
performs the last rites for them.
In Life
It is those totally unknown who provide succour
to our moments alive
Death that the heart has no strength to bear
is bestowed on someone or other
by Time
days before and after
These days of
pain unbearable of the Pandemic Time
move on grunting
as the voice at the altar of sacrifice.
In this Virus days
I come across many with hearts gone weak
Let’s not move away without offering
at least a drop of our love to them
Loveless heart is all the more absurd than
Virus of any sort
Please protect Love Precious
not allowing it to deviate
from humaneness immaculate.

நெடுந்தீவு நேதாமோகன்

இறந்த ஒருவரை யாரெண்டே அறியாத
மனிதர் சுமக்கிறார்
இறந்த ஒருவருக்கு சம்பிரதாயமற்ற
தகனத்தை யாரெண்டே தெரியாத ஒருவர் நிறைவேற்றுகிறார்
வாழ்க்கையில்
யாரெண்டே தெரியாதவர்களால்
வாழ்தலின் கணங்கள் ஆறுதலடைகிறது
மனம் ஏற்றுகொள்ள திரணியற்ற
இறப்பை
நாளும்
எவருக்கேனும் காலம் அருளுகிறது
பேரிடர்கால துயரத்தை நிறுவும்
இவ் நாட்கள்
பெரும் பலிச்சுமையின் குரலாய்
உறுமி நகருகிறது
மனிதக் குரலொளிக்கும் மயாணங்கள்
அமைதி பூரித்த தெருக்கள்,
வடிவமழிந்த நடைமுறை வாழ்க்கை,
மனித இருத்தல் அழிக்கும் காலம்.
இந்த கிருமிக்காலத்தில்
வலிமைகுறைந்த இருதயங்களோடு
நிறைய மனிதர்களை பார்க்க முடிகிறது
என்னால்
அன்பின் சிறுதுளியாவது அவர்களின் கைகளில்
கொடுக்காமல் நகராதீர்கள்
எந்த வைரஸ்சையும்விட அன்பற்ற மனம்
அபத்தமானது
மனிதத்தின் நேர்த்தியிலிருந்து தவறிவிடாமல்
அன்பை பத்திரமாக்கிக்கொள்ளுங்கள் .
29.05.2021
-நேதா-

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024