INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Sunday, June 27, 2021

SHARMILA VINOTHINI

  A POEM BY

SHARMILA VINOTHINI


Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

The need of all birds
Is just a nest
for the wings to rest and refresh.
A branch in a small tree;
A corner upon the roof
of a ruined house;
A cavity in a tree sans chlorophyll;
A spot under a buzzing flyover
All that the bird requires
is a nest, nothing more.
That is a lap that relieves the feathers
of their stress;
An ocean where the bird sheds off its fatigue.
That is its wide vast universe.
That which all birds long for and beseech
Is but that tiny nest
where its wings can rest and refresh.

Sharmila Vinothini

எல்லாப் பறவையின் தேவையும்
இறுதியில் இறகுலத்த
ஒரு கூடு
சிறு மரத்திலொரு கிளை
பாழ் வீட்டின் கூரையிலொரு மூலை
பச்சையமிழந்த மரத்திலொரு பொந்து
பரபரப்புமிக்க மேம்பாலத்தின் கீழொரு பகுதி
அது எதுவாகினும் எங்காகினும்
பறவையின் தேவை
சிறு கூடு
அது சிறகின் பாரம் தளர்த்துமொரு மடி
உடலின் அசதி துறக்குமொரு
பெருஞ் சாகரம்
அதுதான் அதன் பேருலகம்
எல்லாப் பறவைகளும் நேசிப்பதும் யாசிப்பதும்
தம் இறகுலர்த்தும் அச்சிறு கூட்டையே..

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024