INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Sunday, June 27, 2021

STALIN SARAVANAN

 A POEM BY

STALIN SARAVANAN

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

Till the arrival of Love
Her life was as usual
On beginning to experience love
as canoe caught in storm
her days have turned turbulent
With scruffy hair
And soiled attires
She starts viewing her beauty.
Learns that lying curled is luxurious.
With her eyes fixed on the entrance
she walks staggering inside the house.
When the days of separation prolong
Her wrist which she used to see all along
only to know the time
she keenly views now
and the vein and the green hue
seen there
stroking it with a knife.
Never before had she observed her wrist
thus
nor stroked so.

Stalin Saravanan

காதல் வந்து சேரும் வரை
அவளின் வாழ்வு இயல்பாயிருக்கிறது
நேசத்தை உணரத் தொடங்குகையில்
புயலை சந்தித்த தோணியென
அலைபாய்கின்றன நாட்கள்
கலைந்த கேசத்தோடு
அழுக்கடைந்த உடையோடு
தன் அழகை காணத் தொடங்குகிறாள்
சுருண்டு படுப்பதில் சுகமுண்டு என்பதை அறிகிறாள்
வாசலில் கண்களை வைத்துக் கொண்டு வீட்டுக்குள் தடுமாறிக் கொண்டு நடக்கிறாள்
பிரிவின் நாட்கள் நீளும் போது
மணி பார்க்க மட்டுமே பார்த்திருந்த
மணிக்கட்டை, நரம்பை, அதில் இழையோடும் பச்சை வண்ணத்தை
கத்தியால் வருடிக்கொண்டே உற்றுநோக்குகிறாள்
இதற்குமுன் அப்படி அவள் தன் மணிக்கட்டை பார்த்ததுமில்லை
வருடியதுமில்லை.

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024