INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Sunday, June 27, 2021

MIZRA JABBAR

 A POEM BY

MIZRA JABBAR

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)
I collect the photographs in my treasure-chest
as the mark of aflatoxins that
clinging to the edge of chair
creeps up and spread around as
some evidences are lying safe still.
The memories of those humans
lived and died upon this earth
remain in tact; never decaying.
The queries that the deaths leave behind
are cruel indeed.
As appalling sorrows not to be let in
yet doing exactly that
having no way out
we have to admit several deaths.
They who have died live on
as the voice of conscience.
As the glow of red star
their radiance never fade and disappear.
Those humans breathing in the snaps
go on living in fact.

புகைப்படங்களை என் பெட்டகத்தினுள் சேகரிக்கிறேன்
நாற்காலியின் நுனியின் பற்றிப்படரும்
கரும்பூஞ்சணத்தின் அடையாளமாய் சில சாட்சிகள் இன்னும் பத்திரமாய் கிடக்கின்றன
பூமியில் வாழ்ந்து மறைந்து போன மனிதர்களின் நினைவுகள் சிதைவதே இல்லை
மரணம் விட்டுச் செல்லும் கேள்விகள் கொடூரமானவை
அனுமதிக்க முடியாத பேரவலமாய் சில மரணங்களை அனுமதித்தே ஆக வேண்டும்
மனசாட்சியின் குரலாய் காலம் முழுவதும் உயிரோட்டமாய் வாழ்கிறார்கள்
சிவப்பு நட்சத்திரங்களின் வெளிச்சமாய்
அவர்களின் ஒளி மங்குவதே இல்லை
புகைப்படங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும்
மனிதர்கள் நிஜத்திலும் வாழ்ந்து கொண்டே இருக்கிறார்கள்....
மிஸ்ரா ஜப்பார்



No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

INSIGHT - MARCH - APRIL, 2024 ISSUE