INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Sunday, June 27, 2021

SUNDAR NITHARSAN

 A POEM BY

SUNDAR NITHARSAN

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

THE WORKER


Well knowing that wax would melt
the bee built its nest
in that
We too belong to that class
Being in the same perilous nests of
becoming the Headlines and Breaking News
all too often, alas….
The tiny drop of honey
saved for its young one
weathering against
torrential rain
and biting cold
the giant animal
all covered
puffing smoke
would pilfer.
Upon the wax crushed and
squeezed
the young ones would lie
rotting, deceased.
Alas…
We too belong to that class.

தொழிலாளி
.......................
உருகும் மெழுகென்று
தெரிந்திருந்தும்
தன் வீட்டை
மெழுகில் கட்டியது
தேனீ−நாங்களும்
அப்படித்தான்
அடிக்கடி
தலைப்புச்
செய்திகளாகிப் போகும்
ஆபத்தான....
அதே பழைய
கூடுகளுக்குள்.....!
கொடும் மழையிலும்
கடுங்குளிரிலும்
பிள்ளைக்காய்
சேமித்த
சொட்டுத் தேனை
உடல் மூடிய
பெரு மிருகம்
புகை ஊதி
திருடிப் போகும்.
கசக்கிப்
பிழியப்பட்ட
மெழுகின் மேல்
அழுகிக் கிடக்கும்
அதன் குஞ்சுகள்.
பாவம்.....
நாங்களும் அப்படித்தான்.
...............................................
சுந்தர் நிதர்சன்.

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024