INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Sunday, June 27, 2021

FATHIMA MINHA

 A POEM BY

FATHIMA MINHA


Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

Having none
Yes indeed
No one.
Who at all is needed
for the Sea
For the moon floating upon it
without oars
For the fish that caress
the moonlight on the water’s surface
For the wind that goes brushing against
For the stars powdered by its force
and stuck on the sky
For the dog that is running along the roadside
being dragged along with its shadow
Furthermore
For Night’s attributive
pouring down quietude
in mugs and making it
melt and seep wax-like.
Fathima Minha

யாருமில்லை
ஆம்
யாருமில்லை தான்
யார் தான் வேண்டும்
கடலுக்கு
அதன் மேல் மிதக்கும்
துடுப்பற்ற நிலவுக்கு
நிலவொளியை நீரில் நீவும் மீன்களுக்கு
அதை உரசிச்செல்லும் காற்றுக்கு
அதன் வீச்சில் துகள்ந்து
வான் ஒட்டியிருக்கும் விண்மீன்களுக்கு,
தெருவோரமாக நிழலுடன்
இழுபட்டு ஓடிக்கொண்டிருக்கும்
நாய்க்கு,
இன்னும் நிசப்தத்தை
குவளைகளில் ஊற்றி மெழுகென வழியச்செய்யும்
இரவின் உரிச்சொல்லுக்கு
~மின்.









No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024