A POEM BY
THEEPIKA THEEPA
Translated into English by Latha Ramakrishnan(*First Draft)
Even now we bear
with a heavy heart
reminiscences of those
‘Uppumootai’ days.
The secrets of those
weightless bodies of kids
lie hidden in the depths of our Love.
With just the footprints of our
Calvary journey
willingly undertaken
waiting for our return in the same soil
We are now scattered
in different directions.
The kind friend I had borne
must be trembling in the cold now.
Lord Jesus who had carried me
along the wasteland
might be facing crucifixion
for family’s sake.
Life weighs heavy
as a load of Time.
Theepika Theepa
உப்பு மூட்டை
---------------------
இப்போதும் பாரங்களுடன் சுமக்கிறோம்.
உப்பு மூட்டை சுமந்த
காலங்களின் நினைவுகளை.
ஒரு பஞ்சுப் பொதியென
பாரமற்றிருந்த பாலக உடல்களின் இரகசியம்
எம் அன்பின் ஆழத்தில் ஒளிந்து கிடந்தது.
விரும்பி நடந்த எம் கல்வாரிப் பயணங்களின்
பாதத் தடங்கள் மட்டும்
அதே மண்ணில் எமக்காய் காத்திருக்க
திசைக்கொன்றாய் சிதறிக் கிடக்கின்றோம்.
நான் சுமந்த சிலுவைத் தோழி
குளிரில் இப்போ நடுங்கிக் கொண்டிருக்கக் கூடும்.
பாலைவன வெளியில் என்னை சுமந்த யேசு பிரான்
குடும்பத்திற்காக சிலுவை சுமந்து கொண்டிருக்கக் கூடும்.
ஒரு காலப் பொதியென
கனத்துக் கிடக்கிறது வாழ்க்கை.
- தீபிகா-
No comments:
Post a Comment