INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Sunday, June 27, 2021

KAJURI PUVIRASHA

 A POEM BY

KAJURI PUVIRASHA


Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

I have fallen in ever-growing love
with the morns that in dense blue hue….
have begun to find out the secrets
of mountain forests…..
I have started learning
the innermost heart of Myna
that go searching for its mother bird
with its wings unfolded.
In the crimson-yellow hours
when the thirst of root slip and linger
in the folds of branches
this cursed heart that craves to transfer
the joys of our much cherished childhood days
to your heart
remains at the corner of door-crevice
sweating profusely.
This droplet of life
with memories melting and quivering
in the blue ‘water-lily’ kisses
dominating your dailies
that in the wintry dawns turn rapturous
Oh, you would sip it all
won’t you?

Kajuri Puvirasha

மழையின் இருள் நீலத்தில் மலைக்காடுகளின் ரகசியங்களை
கண்டுணரத் துவங்கியிருக்கும்
காலைகள் மீது தீராத காதலெனக்கு..
நீராழ வேரின் தாகம் தவறி கிளைமடிப்பில்
தங்கிப்போகும் செம்மஞ்சமள் பொழுதுகளில்
தொடுவானில் சிறகவிழாமல் தாய்ப்பறவையை தேடும்
மைனாவின் ஆழ்மனதை படிக்கத் துவங்கியிருக்கிறேன்
கைக்குள் பொத்திவைத்திருக்கும் நம் பால்யகால இனிமைகளை
உனதகம் மாற்றிவிடத் தவிக்கும் இந்த பாழ்மனம்
கதவிடுக்கு மூலையில் வேர்த்துக்கிடக்கிறது
பனிக்கால புலர்தல்களில் மெய்சிலிர்க்கும்
உன் அன்றாடங்களை ஆட்டுவிக்கும்
நீல ஆம்பல் முத்தங்களில்
நினைவுகள் குழைந்து நடுங்கும் இந்த
உயிச்சொட்டை மிச்சம் விடாமல்
நீ பருகிவிடுவாய் தானே?
கயூரி புவிராசா

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024