A POEM BY
KAVITHAYINI LEESA
Translated into English by Latha Ramakrishnan(*First Draft)
I open the window
All my cravings
began flying skyward
While patting my man lying beside
a new sky
and a giant mountain
were kissing the cot….
But , I could not look up
It was then the sky
was devouring the star
_ so strange and spectacular!!!
விசித்திரம்.!!!
--
பழுத்த இரவில்
ஜன்னலைத் திறக்கிறேன்
என் ஆசைகள் முழுவதும்
ஆகாயத்தை நோக்கி
பறக்கத் தொடங்கியது...
பக்கத்தில் மல்லாந்து கிடந்த
என் கணவரை தட்டுகையில்
புதிதொரு வானமும்
பெரிதொரு மலையும்
கட்டிலை
முத்தமிட்டுக் கொண்டிருந்தது...
அண்ணாந்து பார்க்க மட்டும்
என்னால் முடியவில்லை...
அப்போதுதான்
வானம் நட்சத்திரத்தை
விழுங்கிக்கொண்டிருந்து
விசித்திரமாக.!!!
-லீஸா-
கவிதாயினி லீஸா
No comments:
Post a Comment