INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Friday, March 19, 2021

ABDUL JAMEEL

 A POEM BY

ABDUL JAMEEL

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

DISTRIBUTION
Is it fair to take home all the grains
gleaming as golden beads
Of them
the sparrows would eat some
Some would be washed away by the stream
Some would scatter into the adjacent field
Some more would turn husk and whisked off
same is the case with the one and only
Life evanescent
Except that which is being wasted away
we have to share some
with our siblings
Some with near and dear ones
Some with who we love
Some with those passersby….
How many of us are
paddy shoots here.
Abdul Jameel

பங்கிடுதல்
__________
தங்க மணிகளென மின்னி ஔிரும்
எல்லாக் கதிர்களையும்
எங்கணம் வீடு கொண்டு சென்றிடல் தகும்
சிலதை குருவிகள் தின்னும்
சிலதை நீரடித்துச் செல்லும்
சிலது விலா வயலுக்குள் சிதறும்
மேலும் சிலது பதராகிப் பறக்கும்
இவ்வாறுதான் நமக்கு வாய்க்கப்பட்ட
நிரந்தரமற்ற ஒரேயொரு வாழ்வும்
ஆலிசமாவதைத் தவிர
சிலதை உடன் பிறப்புகளுக்கும்
சிலதை நெருங்கியவர்களுக்கும்
சிலதை நேசிப்பவர்களுக்கும்
சிலதை கடந்து செல்பவர்களுக்குமாக
பங்கிட வேண்டி உள்ளது
நம்மில் எத்தனை பேர்
நெற் கதிர்களாக இருக்கிறோம்

ஜமீல்

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

INSIGHT - MARCH - APRIL, 2024 ISSUE