INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Friday, March 19, 2021

S.J.BABIYAN

 A POEM BY

S.J.BABIYAN


Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

The Cross was ready for nailing.
In their hands
three nails rust-filled razor sharp.
While bringing they must have been new.
Now
They’ve dense coating of dark.
They might have searched for the queries
Who would nail
In which Calvary
Even Jesus they crucified just once.
Though for nailing through
Words
Deeds
Gesticulations
Judas has been now apprehended
It is Jesus who made him a disciple.
It is Jesus who knew then itself
the length of the nail meant for Him.
Death on the Cross
is not new for Him.
At the time of his birth itself
it was pronounced.
He was one who
even when the crow’s poop falls upon his shirt
shaking it off
had journeyed along.
Amusing it is
that those who sought hammer
are not aware of the fact
that the echo of it would bang
against the mountains and resound.
Atleast now
somehow
it becomes comprehensible
that nails would be pinned
that they are rust-ridden
that rust would get entrenched
on the sheets in white pristine.
செ.ஜெ பபியான்
.
அறைவதற்கு சிலுவை
ஆயத்தமாயிருந்தது.
கூரிய கரல் படிந்த
மூன்று ஆணிகள்
அவர்கள் கைகளில்..
எடுத்து வரும் போது
அவை புதிதாக தான் இருந்திருக்கும்.
இப்போது
கருமை படிந்திருக்கிறது.
யார் அறைவது
எந்த கல்வாரியில் அறைவது எனும்
கேள்விக்கு
விடை தேடியிருக்கலாம்.
இயேசு வை கூட
ஒரு தடவை தான் அறைந்தார்கள்.
சொல்லால்
செயலால்
உடலசைவால்
அறைதலுக்கு யூதாஸ்
இப்போது கண்டறியப்பட்டாலும்
அவனை சீடனாக்கியதும்
கிறிஸ்துவே.
தனக்குரிய ஆணியின் நீளத்தைக் கூட
அப்போதே அறிந்தவர்.
சிலுவை மரணம்
அவருக்கு புதிதல்ல
பிறப்பின் போதே
முன்னறிவிக்கப்பட்டது தான்.
காக்கைகளின் எச்சம் தன்
சட்டைமீது விழுந்தாலும்
தட்டி விட்டு
மீள பயணப்பட்டவர்.
ஆம்பரை தேடியவர்களுக்கு
அது கிடைத்ததன்
எதிரொலி மலைகளில் முட்டி மீள ஒலிக்கும்
என்பதை அறியாதிருப்பது
வேடிக்கை தான்.
எப்படி யோ இப்போதாவது
புரிந்ததே
ஆணிகள்
அறையப்படும் என்பதும்..
அவை கரல் படிந்தவை என்பதும்....
கரல் தாள்களில் பதியும் என்பதும்...!
(கரல் -துருப்பிடித்தல், ஆம்பர் - சுத்தியல்)

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

INSIGHT - MARCH - APRIL, 2024 ISSUE