INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Friday, March 19, 2021

C.MOHAN

 A POEM BY

C.MOHAN

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)


MOTHER’S WORDS

Reading
Discourse
Commentary
Speech
Conversation
Inner Voice _
Approving analyzing rejecting contemplating
Words umpteen
uttered by all those
and more
Time has gone past.
Even after the incessant din and noise of
all these days
that which endures and excels
is but the sentence mother used to mention
all too often
born of her lived experience:
Should live and leave
with no trail nor heave.

Mohan Chellaswamy

அம்மாவின் சொற்கள்
வாசிப்பு
பிரசங்கம்
வியாக்யாணம்
பேச்சு
உரையாடல்
மனக்குரல்
எல்லாம் சொன்ன
ஏதேதோ சொற்களை
ஏற்றும் பரிசீலித்தும்
நிராகரித்தும் அவதானித்தும்தான்
காலம் கடந்திருக்கிறது.
இவ்வளவு கால
ஓயாத சலசலப்புக்குப் பின்னும்
நின்று நிலைத்து
ஒளிர்வதென்னவோ
அம்மா அடிக்கடி சொல்லும்
அனுபவ வாக்கியம்தான்:
இருக்கிறவரை
இருந்த இடம் தெரியாம
இருந்துட்டுப் போயிரணும்.

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024