INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Friday, March 19, 2021

DEEN GAFOOR

 A POEM BY

DEEN GAFOOR

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

To draw and write
as suits our whims and fancies
the first ever notepad that children spread
is but the wall of the household.
Thus my sister’s daughter
has drawn me into a towering mammoth tree.
She has converted
அ and ஆ
into floats turned upside down in the sea.
She had made the sun drink tea;
Had made the sky swell with rainbows;
Had drawn parrot’s beak to crow
and yellow tinge to elephant.
Walls have a way of
chatting with the child, you know!

Deen Gaffoor

மனம் போன போக்கில்
வரையவும்
எழுதவும்
குழந்தைகள் முதலில் விரிக்கும்
அப்பியாசக் கொப்பி
வீட்டுச் சுவர்.
இவ்வாறு சுவரில்
எனது சகோதரியின் மகள்
என்னை ஓங்கி வளர்ந்த
மரமாக வரைந்து காண்பித்திருக்கிறாள்.
அ வையும்
ஆ வையும்
கடலில் கவிழ்ந்த தோணியாக மாற்றி இருந்தாள்.
மாலைச் சூரியனுக்கு
தேநீர் பருக்கி இருந்தாள்.
வானவில்லால் நிறைந்த வானமாக
உருமாற்றி இருந்தாள்
காகத்திற்கு கிளியின் அலகும்
யானைக்கு மஞ்சள் நிறமும் பூசி இருந்தாள்.
குழந்தையோடு உரையாடும்
சுவர்.
•••
டீன் கபூர்

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024