INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Thursday, August 26, 2021

THARIK THASKI

 A POEM BY

THARIK THASKI

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

A BUNCH OF BABY DEER

After a long time
We returned home
Standing at the entrance
we could see its lifeless state
Opening the door when we entered
inside
are all the portions of the house
awfully dead
or in raging fury
turned the other side.
For going away
Abandoning it
To remain all alone
Is it feverishly waiting to ask
Questions a lot
And for hugging me tight
And crying its heart out?
It could be all put together
At that instant
Our kids who were outside
Come in.
And the heart of the house
Begins to throb.
It opened its eyes in a flash.
The rooms
walls and doors
and more
So the nooks and crannies of the house
begin to sing and dance
and play hide and seek.
The house gifted a cluster of deer
to the children dear
and itself turned yet another.
the house gifting a bunch of little deer
to the children there
and turned into one more!
Tharik Thaski
ஒரு தொகை மான்குட்டிகள்
நீண்ட நாட்களுக்குப் பின்னர்
வீட்டிற்கு வந்தோம்
வாசலில் நின்று பார்த்த போதே
வீட்டின் முகம் செத்துக் கிடந்தது.
கதவைத் திறந்து உள் நுழைந்த போது
வீட்டின் எல்லாப் பகுதிகளும்
செத்துக் கிடக்கிறதா...
மிகுந்த கோபத்தில் தன்னை
திருப்பிக் கொண்டிருக்கிறதா...
தனியே விட்டுச் சென்றதற்காய்
ஆயிரம் கேள்விகள் கேட்டு
கட்டியணைைத்து அழத் துடிக்கிறதா...
எல்லாமுமாய் இருக்கும்.
அக் கணத்தில்
வெளியில் நின்ற எமது குழந்தைகள்
உள்ளே நுழைகிறார்கள்
வீட்டின் இதயம் துடிக்க ஆரம்பித்தது.
அது தன் கண்களை சற்றென்று
திறந்து கொண்டது.
அறைகளும்
சுவர்களும் கதவுகளும் என
வீட்டின் எல்லாப் பகுதிகளும் பேசவும்
பாடவும் ஆடவும்
ஒளிந்து விளையாடவும் தொடங்கின.
வீடு
ஒரு தொகை மான் குட்டிகளை
குழந்தைகளுக்குப் பரிசளித்து
தானும் குழந்தையாய் ஆகிற்று.
நீறோ

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024