INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Thursday, August 26, 2021

BYSAL

 A POEM BY

BYSAL BYSAL

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

BREATH
'Vaappaa 's breath has a distinct smell.
Several hundreds of cement-filled gunny bags
Pesticides , rat-poison
Chemical manure,iron cable, nail-box
Fruit-box
Paper-bundle
Spectacle-case
Box of medicine
The breath bearing it all and more
have sounds multifarious.
Breaths monotonously breathing
can never comprehend
breaths burden-laden and heaving.
When sleeping at night
with the heavy load unpacked
breathing would turn into a snore.
If it is not heard
holding a thread close to the nostrils
I would listen with bated breath.

மூச்சு
------------
வாப்பாவின் மூச்சுக்காற்றிற்கு
தனியொரு வாசனையுண்டு
நானூறு,ஐநூறு சிமெண்டு மூட்டைகள்
பூச்சி மருந்து,எலிமருந்து,இரசாயன உரம்,
கம்பி,ஆணிப் பெட்டி,பழப் பெட்டி,
பேப்பர் கட்டு,கண்ணாடிப் பெட்டி,மருந்துப் பெட்டி
என சுமக்கும் மூச்சு விதவிதமான ஒலி கொண்டது.
வெறுமனே சுவாசிக்க மட்டுமே
பழக்கப்பட்ட மூச்சுகளால்
சுமை தூக்கும் மூச்சுகளை
அறியமுடியாது
பெரும் சுமையை இறக்கி
வைத்துவிட்டு இரவில் உறங்கும் மூச்சு
குறட்டையாக மாறும்
குறட்டை கேட்காமலிருந்தால்
மூக்கருகே சிறு நூலைவைத்துப் பார்ப்பேன்.

BYSAL BYSAL

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

INSIGHT - MARCH - APRIL, 2024 ISSUE