INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Thursday, August 26, 2021

RAGAVAPRIYAN THEJESWI

 A POEM BY

RAGAVAPRIYAN THEJESWI

Translated into English by Latha Ramakrishnan(*first Draft)

Her tree has
leaves innumerable
The quivers of joy
born of squirrels leaping on her branches
and the sonorous laughter of birds
playing hide and seek under the cover of those leaves
With her root
getting eroded
in dire thirst
She stands there rotting
with her leaves withering.
The leaping ecstatic quiver
and the birds’ laughter
would remain clinging to the
decaying tree.
as the yellowish smile
sticking at the corner of lip.
Let Cauvery water come
Let her tree
get resurrected
sprouting wholesome.

Ragavapriyan Thejeswi

கணக்கற்ற இலைகளுடைய
மரம் அவளுடையது..
அவள் கிளைகளில்
அணில்கள் தாவும்
சிலிர்ப்புகளும்
பறவைகளின் சிரிப்புகளும்
இலைமறையாய்..
அவளின் வேர்
தாகம் தாங்காமல்
அரிக்கப்பட..
உதிர்ந்த இலைகளுடன்
பட்டு நிற்கிறாள்..
தாவும் சிலிர்ப்பும்
பறவைச் சிரிப்பும்
பட்ட மரத்தில்
ஒட்டிக் கிடக்கும்..
இதழோர
மஞ்சள் புன்னகையென..
காவிரி நீர்வரட்டும்..
அவளின் மரம்
கணக்கற்று
துளிர்க்கட்டும்..
ராகவபிரியன்

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024