INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Thursday, August 26, 2021

ABDUL JAMEEL

 A POEM BY

ABDUL JAMEEL

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

THE WINGED SEA

You’re wrong _
The wave is not your pet puppy
to come running at your beck and call
wagging its little tail
and pursuing you submissively.
It is the innate pride of the Sea.
It is the essence of Sea being alive.
It is Sea’s eternal hope.
Right from the start
It is the wave that marks the Sea
warning us to be wary.
Wave is but Sea’s Wing
It is just that_
the Sea has not yet managed
to go flying.
Abdul Jameel

கடலின் சிறகு
________________
நீ கருதியிருப்பதுபோல்
அலை ஒன்றும்
நின் வீட்டு நாய்க்குட்டியல்ல
சுண்டு விரலால்
அழைத்தவுடன் பின்னால்
வாலையாட்டி ஓடி வருவதற்கு
அது கடலின் பிறவித் திமிர்
அது கடலின் உயிர்ப்பு
அது கடலின் தீரா நம்பிக்கை
கடலென்பதனை
ஆதியிலிருந்து அலைதான்
எச்சரித்து காட்டுகிறது
ஆர்ப்பரிக்கா தருணங்களில்
கடலை நதியெனக் கருதவும் வாய்ப்பிருக்கத்தான் செய்கிறது
அலையென்பது கடலின் சிறகு
இன்னும் அதனால்
பறக்கத்தான் முடியவில்லை
0
ஜமீல்

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024