INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Thursday, August 26, 2021

MARIMUTHU SIVAKUMAR

 A POEM BY

MARIMUTHU SIVAKUMAR

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)


ROCK RESURRECTED
Since the day I came across
A rock remained stationed on the mount
The rock had got accustomed to the torrential downpour
and the scorching sun
That they had sat on it and relished bread and ‘sambal’
Our ancestors used to claim and revel
Approaching the rock
seeing its form
charm
zeal
Antiquity
Grandeur
Its overall regal posture
I let my lines graze on rock’s back.
Feeling the soul of my song
the tender tea-leaves surround the rock.
The rock so rigid and hard
Sucked in my agonies anxieties
Voice enslaved and treacheries as song
and broke into pieces myriad.
The broken bits and pieces of rock
leaping on the wings of my song
and set out to cure me of my disease
and provide solace.

Marimuthu Sivakumar
உடைந்தெழுந்த பாறை.
பார்த்த நாள் முதல்
அம்மலைமீதில் கற்பாறை நிமிர்ந்திருந்தது.
அப்பாறை கொட்டும் மழைக்கும் தெறிக்கும் வெயிலுக்கும் பழகிப்போயிருந்தது.
அதில் உட்கார்ந்து ரொட்டியும் சம்பலும் சாப்பிட்டதாக இருநூறு வருடங்களுக்கு மேலாக எம்மவர்கள்
அசைபோட்டும்கொள்வார்கள்.
நான் அந்த கற்பாறை அருகில் சென்று
அதன் தோற்றம்
அதன் வீரியம்
அதன் பழமை
அதன் கம்பீரம்
இதுநாள் வரையிலான அதன் ஆளுமை கண்டு
என் வரிகளை பாறை முதுகில் மேயவிடுகிறேன்,
என் பாடலின் ஆத்மார்த்தம் கண்ட தேயிலை தளிர்கள் பாறைதனை சூழ்ந்துகொண்டன..
இறுக்கமாய் கிடந்த பாறை
எனது வேதனைகளையும் தவிப்புகளையும்
அடிமைக்குரலையும் வஞ்சகங்களையும் பாடலாய் உள்ளீர்த்து
பாறை பல துண்டங்களாக உடைந்தது.
உடைந்த பாறைத் துண்டங்கள்
என் பாடலின் சிறகில் தாவியபடி
பணி தீர்க்க புறப்படலானது.
~~~~~~
03.08.2021
மாரிமுத்து சிவகுமார்.

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024