INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Thursday, August 26, 2021

MALINI MALA

 A POEM BY

MALINI MALA


Translated into English by Latha Ramakrishnan(*First Draft)



When the space for free-flowing genuine dialogue
is virtually blocked
closing my lips all too tight
hastily I stick a smile on them.
After that
observing the way
the words spit out are all
banging against my silence
shrouded with my rock-solid resilience
and echoing on the faces that spat
My Soul
moves away
too far away.
On the whole
with lips painted in smile
this corpse parading before thee
You deem it to be me.
.
Malini Mala

இயல்பான
உரையாடலுக்கான
சுதந்திர வெளி
அடைக்கப்படும் போது,
என் உதடுகளை
அழுந்த மூடி
அவசரமாக
அதன்மேலொரு
புன்னகையை
ஒட்டிவைத்து
விடுகிறேன்.
அதன் பின்
உமிழப்படும் வார்த்தைகள்
அனைத்தும்
பாறையின் திண்மத்தில்
போர்த்திக்கொண்ட
என் மௌனத்தில்
மோதிமோதி
உமிழ்ந்த முகங்களில்
எதிரொலிப்பதை
பார்த்துக்கொண்டே
தூரமாய்..... தூரமாய்
மிக.... மிக..... தூரமாய்
நகர்ந்து செல்கிறது
என் ஆத்மா.
உதடுகளில் புன்னகைச் சாயமிட்டு
உங்கள் முன்
இறந்து உலவும் உடலை
நான் என்பதாகக் கொள்கிறீர்கள்
நீங்கள்.

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024