INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Thursday, August 26, 2021

INIYAVAN VIKRAM

 A POEM BY

INIYAVAN VIKRAM

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)
He keeps butchering someone or other for ever
It is always extremely brutal
Yet
He has not reached his target
in this mission.
Therefore
A fanatic sometime
A lunatic sometimes, yet, so exquisite….
An assassin, yes indeed an assassin _
he always identifies himself as one
Ascending on the corpses and sitting there
and giving out a monstrous laughter
was symbol typical of him.
Despite propagating the symbol so much
none seems to comprehend as such.
In despair
once killing himself when he climbed on his corpse
and gave out a gruesome laugh
amidst the cries and wails he alone in a state of bliss
cried to his heart’s content.
Jumping suddenly
wiping out the dripping blood
He moves on to carry out the next murder.
There on him lingers the bloody odour
none has smelt so far.

அவன் எப்போதும் யாரையேனும் கொன்று குவிக்கிறான்
அது எப்போதும் மிருகத்தனமாகவே இருக்கிறது..
இருப்பினும்
கொல்வதில் அவன் இலக்கை எட்டவேயில்லை!!
அதனால்,
சில நேரம் வெறிபிடித்தவனாக,
சில நேரம் பைத்தியக்காரனாக, எனினும் மிக நேர்த்தியாக..,
கொலைகாரனாக, ஆம் கொலைகாரனாகவேதான் அவன் தன்னை உணர்ந்துகொள்கிறான்..
பிணங்களின் மீதேறி அமர்ந்து அரக்கத்தனமாய் சிரிப்பது அவன் குறியீடு.......!!!
குறியீட்டினை அவன் விளம்பரப்படுத்தியும் அது யாருக்கும் விளங்குவதாயில்லை..
விரக்தியில்
ஒருமுறை தன்னைத்தானே கொன்று, தன்மீதேறி சிரித்தபோது அழுகுரல்களுக்கு மத்தியில் அவன் மட்டும் பேரானந்தம் கொண்டவனாய் அழுது தீர்க்கிறான்...
சட்டென
குதித்தெழுந்து,
சொட்டும்
இரத்தத்துளிகளை
துடைத்தெறிந்து,
அடுத்த கொலையை நிகழ்த்திட நடக்கிறான்..!!!
எவரும் நுகராத குருதி வாசமொன்று அவன்மீது வீசிக்கொண்டேயிருக்கிறது..
- இனியவன் விக்ரம்


\



No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024