INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Thursday, August 26, 2021

BOOMA ESWARAMOORTHY

 A POEM BY

BOOMA ESWARAMOORTHY


Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

A tree, its branch, on it the nest of birds
The eggs inside, the mother bird waiting
The fish swimming inside the willow-spread
Butterflies floating in low heights
The soulful stars
Frozen rivers, snow-covered bridges
Spies hiding in forests
The burden of gene
illustrations of dust
Worms and insects ants
twisting and twirling in the withered leaf
The ears of giraffe
dDape of skin flesh and bones
Blood-stream
Nerves
Six-chakra knots
Sounds of the inner heart
The cockroaches crawling on the idols
inside the sanctum
The bees on the garlands worn by the dead
directions not turned into ashes
Messy dishevelled rips of the soul
Aloneness hugged at the very instant of
abandonment
Ships’ libraries
The third player of Chess
Yet-to-be conversations
Children revelling in camouflages
She who deciphers Time
Dreams aside drawing beside
are but fountains
observed the One
who has visited yesterday and today
By the way
Sun, Moon, Star
His name could be Any All and More.
Booma Eswaramoorthy

ஒரு மரத்தை, அதன் கிளையை, அதிலொரு ஒரு பறவைகளின் கூட்டை, அதிலிருக்கும் முட்டைகளை,காத்திருக்கும் தாய்ப் பறவையை
நாணல் படுகையின் உள் நீந்தும் மீன்களை
குறைவான உயரங்களில் மிதக்கும் வண்ணத்துப் பூச்சிகளை
ஆன்ம நட்சத்திரங்களை
உறைந்த நதியை, பனி போர்த்திய பாலங்களை
காடுகளில் ஒளிந்திருக்கும் ஒற்றர்களை
ஜீன் சுமைகளை
அழுக்குகளின் சித்திரங்களை
சருகில் நெளியும் புழுக்களை பூச்சிகளை
எறும்புகளை ஒட்டகச் சிவிங்கியின் காதுகளை
தோல்ப் போர்வையை தசையை எலும்புகளை
குருதி ஆற்றை நரம்புகளை ஆறு சச்கர முடிச்சுகளை
அநாகத ஒலிகளை
கர்ப்பக்கிரக சிலைகளில் நகரும் கரப்பான்களை
பிணம் சூடின மலர் மாலைகளின் தேனிக்களை
எரியாத திக்குகளை
கலைந்த குலைந்த ஆன்ம கிழிசல்களை
கைவிடவும் ஆரத் தழுவிய தனிமையை
கப்பலின் நூல் நிலயங்களை
சதுரங்கத்தின் மூன்றாவது ஆட்டக்காரனை
எதிர் காலத்தில் நடக்கும் உரையாடல்களை
மாறுவேடமணிந்து மகிழும் குழந்தைகளை
நேரத்தை மொழி பெயர்ப்பவளை
பக்கம் இல்லாமல் பக்கம் நெருங்கும் கனவுகளை
நீர் ஊற்றுகள் என்கிறான் நேற்றும் இன்றும் வந்து போனவன்.
அவன் பெயர் சூரியனோ சந்திரனோ நட்சத்திரனோ

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024